May 13, 2026, Wednesday
sowmiarajan

sowmiarajan

பழனி பாரத் செவிலியர் கல்லூரியில் கோலாகல பட்டமளிப்பு விழா செவிலியர் உறுதிமொழி ஏற்றுப் பட்டம் பெற்றனர்.

பழனி பாரத் செவிலியர் கல்லூரியில் கோலாகல பட்டமளிப்பு விழா செவிலியர் உறுதிமொழி ஏற்றுப் பட்டம் பெற்றனர்.

பழனியில் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான பாரத் செவிலியர் கல்லூரியின் 9-வது மற்றும் 10-வது ஆண்டு பட்டமளிப்பு விழா, செவிலியர் உறுதிமொழி ஏற்பு விழாவுடன் இணைந்து மிகச் சிறப்பாக...

தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போர்க்கால அடிப்படையில் முடிக்க மாவட்ட ஆட்சியர் மு.அருணா உத்தரவு.

தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போர்க்கால அடிப்படையில் முடிக்க மாவட்ட ஆட்சியர் மு.அருணா உத்தரவு.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் 2026-ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி வரும் ஜனவரி 3-ஆம் தேதி (03.01.2026) நடைபெறவுள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கல்...

மதுரையில் புதுமைப்பித்தன் இலக்கியச் சிறப்புகள் குறித்து ஆய்வுரை மற்றும் 4 புதிய நூல்கள் அரங்கேற்றம்.

மதுரையில் புதுமைப்பித்தன் இலக்கியச் சிறப்புகள் குறித்து ஆய்வுரை மற்றும் 4 புதிய நூல்கள் அரங்கேற்றம்.

மதுரை உலகத் தமிழ்ச் சங்கமும், மேலூர் அரசு கலைக்கல்லூரியின் வரலாற்றுத் துறையும் கைகோர்த்து நடத்திய 191-ஆவது தமிழ்க்கூடல் மற்றும் 55-ஆவது நூல் அரங்கேற்ற விழா, கடந்த 31.12.2025...

நத்தம் திருமலைக்கேணி முருகப் பெருமான் கோவிலில் மார்கழி கார்த்திகை விழா திரளான பக்தர்கள் தரிசனம்.

நத்தம் திருமலைக்கேணி முருகப் பெருமான் கோவிலில் மார்கழி கார்த்திகை விழா திரளான பக்தர்கள் தரிசனம்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான திருமலைக்கேணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், மார்கழி மாதக் கார்த்திகையை...

புதிய பேவர் பிளாக் சாலைகள் அமைத்த கவுன்சிலர் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் நன்றி.

புதிய பேவர் பிளாக் சாலைகள் அமைத்த கவுன்சிலர் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் நன்றி.

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 31-வது வார்டு கரும்பாலை பகுதியில், பழுதடைந்த சாலைகளால் மக்கள் சந்தித்து வந்த இன்னல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய பேவர் பிளாக் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன....

திருச்சுழியில் 100 குடும்பங்களுக்குச் சமத்துவபுரம் வீடுகளை ஒதுக்கீடு செய்தார் ஆட்சியர் சுகபுத்ரா.

திருச்சுழியில் 100 குடும்பங்களுக்குச் சமத்துவபுரம் வீடுகளை ஒதுக்கீடு செய்தார் ஆட்சியர் சுகபுத்ரா.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டாரப் பகுதிகளில் தமிழக அரசின் பல்வேறு துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்தும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை...

மேலூரில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்கத்தின் புத்தாண்டு விழா

மேலூரில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்கத்தின் புத்தாண்டு விழா

மதுரை மாவட்டம் மேலூரில், ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் 2026-ஆம் ஆண்டு பிறப்பை முன்னிட்டு புத்தாண்டு தின சிறப்புக் கூட்டம் மற்றும் அரசு அதிகாரிகளுடனான...

நாகை சி.எஸ்.ஐ தூய பேதுரு ஆலயத்தில் 252-வது ஆண்டு புத்தாண்டு ஆராதனை

நாகை சி.எஸ்.ஐ தூய பேதுரு ஆலயத்தில் 252-வது ஆண்டு புத்தாண்டு ஆராதனை

நாகப்பட்டினம் பழைய பேருந்து நிலையம் அருகே வரலாற்றுச் சான்றாக நிமிர்ந்து நிற்கும் 252 ஆண்டுகள் பழமை வாய்ந்த சி.எஸ்.ஐ தூய பேதுரு ஆலயத்தில், 2026-ஆம் ஆண்டு பிறப்பை...

துறையூர் அருகே அரசு பேருந்து – கார் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து

துறையூர் அருகே அரசு பேருந்து – கார் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே அரசு பேருந்தும் காரும் மோதிக்கொண்ட கோர விபத்தில், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் உள்ளிட்ட இருவர் சம்பவ இடத்திலேயே உடல்...

பழனி மலைக்கோயிலில் ‘ராஜ அலங்கார’ முருகன் திருவுருவம் தாங்கிய 2026 புத்தாண்டு நாட்காட்டி வெளியீடு

பழனி மலைக்கோயிலில் ‘ராஜ அலங்கார’ முருகன் திருவுருவம் தாங்கிய 2026 புத்தாண்டு நாட்காட்டி வெளியீடு

திண்டுக்கல் மாவட்டம், அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில், 2026-ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டுப் பிறப்பை முன்னிட்டு திருக்கோயில் நிர்வாகத்தின்...

Page 162 of 284 1 161 162 163 284
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist