பூம்புகார் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பூம்புகார் MLA நிவேதா முருகனுக்கு வரவேற்பு
பூம்புகார் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகனுக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் செம்பனார்கோவில் கடைவீதியில் உற்சாக வரவேற்பு. அண்ணா சிலைக்கு...
















