திருவாரூரில் பஜாஜ் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் தீவிபத்து . 3 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைத்தனர்
திருவாரூரில் பஜாஜ் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் தீவிபத்து . மூன்று தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைத்தனர். திருவாரூர் பைபாஸ் சாலையில் பிரபல பஜாஜ் இருசக்கர...




















