முத்துப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனை 15,000 பறிமுதல்
முத்துப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத 15,000 ரூபாய் ரொக்க பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் தமிழ்நாடு...
















