திருவாரூரில் உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு தமிழ் சங்கத்தில் இதயக்கண்ணாடி கவிதை நூல் வெளியீட்டு விழா
திருவாரூர் தனியார் அரங்கில், திருவாரூர் தமிழ் சங்கம் சார்பில் உலக தாய்மொழி நாள் விழா கொண்டாடப்பட்டது. ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்ட இந்த விழா திருவாரூர்...




















