August 5, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

by Satheesa
March 2, 2026
in News
A A
0
எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனமும் வேண்டாம் நெல் அரவை ஆலையும் வேண்டாம் மாவட்ட ஆட்சியரிடம் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியம் மாரிமானி குப்பம் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தொகுப்பு கூட்டத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவில் குறிப்பிட்டிருந்ததாவது

எங்கள் ஊராட்சியில் நீலி கொள்ளை எம்கிருஷ்ணாபுரம், பூங்கா நகர், உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன இந்த கிராமத்தில் உள்ளவர்கள் அனைவரும் விவசாயத்தை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் குடியிருப்பு அருகில் மூன்று மெகாவாட் சோலார் மின் நிலையம் அமைக்கவும் அதேபோல நெல் அரவை ஆலை அமைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில்

சோலார் மின் நிலையம் அமைக்கப்பட்டால் இதே போல பல நிலங்கள் கையகப்படுத்தப்படும் அபாயம் ஏற்படும்

நெல் அரவை ஆலை அமைக்கப்பட்டால் அதிலிருந்து வெளியேறும் கழிவுகள் விவசாய நிலங்களில் கலந்து நச்சுத்தன்மை ஏற்படும் எனவே இந்த இரண்டிற்கும் அனுமதி வழங்காமல் இத்திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது…

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருப்பத்தூர் 12 ஆம் வகுப்பு முதல் நாள் முதல் தேர்வு 63 தேர்வு மையங்களில் தேர்வு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆட்சியர் திடீர் ஆய்வு

Next Post

சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

Related Posts

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு
News

நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல அலுவலகம் முன்பு TNCSC &CITU-னர் பருவகால பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய ஆர்ப்பாட்டம்

August 4, 2026

சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ததை கண்டித்து விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் தலைமையில் DMK-வினர் சாலைமறியல்

அரசியல் நாகரிகத்தை மீறும் பேச்சுக்கு கடும் கண்டனம்!முன்னாள் MLA Dr .விஜயதரணி, TVK நிர்வாகி

திருவள்ளூரில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தொழிலதிபரை மணக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ் !

August 28, 2025
கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

July 31, 2026
மயிலாடுதுறை விவசாயிகள் என்ற பெயரில் குளங்களில் வண்டல்மண் சட்டத்திற்கு புறம்பாக விதிமுறைகளை மீறி அள்ளப்படுவதாக விவசாயிகள் வேதனை

July 30, 2026
மயிலாடுதுறை அருகே மின் கசிவால் தீ பற்றி எரிந்த குடிசை வீடு நிதி உதவி வழங்கி ஆறுதல் கூறிய TVK-வினர்

July 26, 2026
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல அலுவலகம் முன்பு TNCSC &CITU-னர் பருவகால பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய ஆர்ப்பாட்டம்

0
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ததை கண்டித்து விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் தலைமையில் DMK-வினர் சாலைமறியல்

0
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

அரசியல் நாகரிகத்தை மீறும் பேச்சுக்கு கடும் கண்டனம்!முன்னாள் MLA Dr .விஜயதரணி, TVK நிர்வாகி

0
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருவள்ளூரில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

0
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல அலுவலகம் முன்பு TNCSC &CITU-னர் பருவகால பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய ஆர்ப்பாட்டம்

August 4, 2026
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ததை கண்டித்து விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் தலைமையில் DMK-வினர் சாலைமறியல்

August 4, 2026
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

அரசியல் நாகரிகத்தை மீறும் பேச்சுக்கு கடும் கண்டனம்!முன்னாள் MLA Dr .விஜயதரணி, TVK நிர்வாகி

August 4, 2026
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருவள்ளூரில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

August 4, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.