July 2, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை நகராட்சி நகர்மன்றத்தில் மாதாந்திரகூட்டத்தில் கேள்வி எழுப்பிய கவுன்சிலரிடம் கடும்வாக்குவாதம்

by Satheesa
March 1, 2026
in News
A A
0
மயிலாடுதுறை நகராட்சி நகர்மன்றத்தில் மாதாந்திரகூட்டத்தில் கேள்வி எழுப்பிய கவுன்சிலரிடம் கடும்வாக்குவாதம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை நகராட்சி நகர் மன்றத்தில் மாதாந்திர கூட்டத்தில் கேள்வி எழுப்பிய கவுன்சிலரிடம் எப்ப வந்த கவுன்சிலர் நீங்க மக்கள் பிரச்சனையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறியதால் கவுன்சிலர் கடும் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு:-

மயிலாடுதுறை நகராட்சி நகர் மன்றத்தின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. நகர் மன்ற தலைவர் செல்வராஜ் தலைமையில் நகராட்சி ஆணையர் வீர முத்துக்குமார் முன்னிலையில் நகரின் 36 வார்டு கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளின் தேவைகளையும், செய்யப்படாத பணிகளையும் விவாதித்தனர். இதில் 29வது வார்டு திமுக கவுன்சிலர் ரஜினி பேசுகையில் தனது வார்டுக்கு சாலை உள்ளிட்ட எந்த வசதியும் சரியாக செய்து தரப்படவில்லை என்றும், பாதாள சாக்கடை புதிதாக அமைப்பது பிரச்சனையாக உள்ளதாகவும் குற்றம் சாட்டி பேசியபோது பாதாள சாக்கடை பிரச்சனையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று நகர்மன்ற தலைவர் கூறியபோது தனது வார்டு பிரச்சனையை நான் தான் பார்க்க வேண்டும் நீங்கள் எப்படி பார்ப்பீர்கள் என்று ரஜினி கேள்வி எழுப்பிய போது அதற்கு நகர் மன்ற தலைவர் செல்வராஜ் எப்ப நீங்க கவுன்சிலர் ஆனீங்க நான் பார்த்துக்கிறேன் என்று கூறியதால் கடும் வாக்குவாதத்தில் ரஜினி ஈடுபட்டார். புதிதாக வந்தால் பேசக்கூடாதா எப்படி கூறினீர்கள் என்று வாக்குவாதம் முற்றவே உங்கள் கேள்வி நேரம் முடிந்து விட்டது அமருங்கள் என்று நகர மன்ற தலைவர் கூறினார். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கொற்கை வீரட்டேஸ்வரர் கோயிலில் மாசி மக பிரமோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம்

Next Post

திருவாரூரில் உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு தமிழ் சங்கத்தில் இதயக்கண்ணாடி கவிதை நூல் வெளியீட்டு விழா

Related Posts

திருத்துறைப்பூண்டி பள்ளியில் நிகழாண்டு பள்ளி பாடப்புத்தகங்களை இரும்புவியாபாரியிடம் விற்பனை செய்த பள்ளி ஆசிரியர்
News

June 30, 2026
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்
News

காவிரி சத்தியவாணன் வாய்க்காலில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தண்ணீர் திறந்து விடும் திட்டத்திற்கு எதிர்ப்பு

சோமவார பவுர்ணமியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட மகா தீப ஆரத்தி 

சீர்காழி அருகே நள்ளிரவில் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த விலை உயர்ந்த பைக் திருட்டு  

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.