ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணைய்யை மறுபடியும் பயன்படுத்தி இனிப்பு, காரவகைகள் தயாரிக்க கூடாது என மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் அறிவுரை
ருவள்ளூரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு பலகாரங்கள் மற்றும் காரவகைகள் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி சிவி நாயுடு சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில்...



















