August 13, 2026, Thursday
Satheesa

Satheesa

திருப்புளியங்குடி காய்சினவேந்தப் பெருமாள் திருக்கோவில்

திருப்புளியங்குடி காய்சினவேந்தப் பெருமாள் திருக்கோவில்

திருப்புளியங்குடி பெருமாள் கோவில் நவ திருப்பதிகளில் ஒன்றாகும், புதன் ஸ்தலமான இத்திருக்கோவில், திருநெல்வேலியில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும், திருவரகுணமங்கையில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவிலும் திருப்புளியங்குடி...

சீர்காழி அருகே ஒளிலாயம் சித்தர் பீடத்தில் தைவான் நாட்டு தம்பதியினர் இந்து முறைப்படி அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து திருமணம்

சீர்காழி அருகே ஒளிலாயம் சித்தர் பீடத்தில் தைவான் நாட்டு தம்பதியினர் இந்து முறைப்படி அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து திருமணம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அருகே காரைமேடு சித்ததர்புரத்தில் 18 சித்தர்கள் அருள்பாலிக்கும் மிக பிரசித்தி பெற்ற ஒளிலாயம் சித்தர்பீடம் அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்த ராஜேந்திர சுவாமிகளால் தோற்றுவிக்கப்பட்ட...

இமானுவேல் சேகரன் அவர்களின் 101 வது பிறந்தநாள் விழா மணலி பேருந்து நிலையம் அருகே அவரது திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூய் மரியாதை

இமானுவேல் சேகரன் அவர்களின் 101 வது பிறந்தநாள் விழா மணலி பேருந்து நிலையம் அருகே அவரது திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூய் மரியாதை

இமானுவேல் சேகரன் அவர்களின் 101 வது பிறந்தநாள் விழா மணலி பேருந்து நிலையம் அருகே அவரது திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூய் மரியாதை ஏழை எளிய...

தமிழ்நாடு பனைமரம் காக்கும் இயக்கம் சார்பில் நாகர்கோவில் அரசு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் பனை நடும் விழா

தமிழ்நாடு பனைமரம் காக்கும் இயக்கம் சார்பில் நாகர்கோவில் அரசு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் பனை நடும் விழா

தமிழகம் முழுவதும் ஆறு கோடி பண விதைகளை நடுவதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஊராட்சி மன்ற செயலாளர் தலைமையில்...

நெல் கரும்பு பயிர்களுக்கு ஆதார விலையை மாநில அரசு உயர்த்தி மாநில அரசு வழங்க வலியுறுத்தியம் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நெல் கரும்பு பயிர்களுக்கு ஆதார விலையை மாநில அரசு உயர்த்தி மாநில அரசு வழங்க வலியுறுத்தியம் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

இன்று தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில செயலாளர் அய்யனார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர் பயிர்...

கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் தேக்கம் 1500 மூட்டைகளை கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் தேக்கம் 1500 மூட்டைகளை கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ம் தேதி டெல்டா மாவட்ட விவசாயிகள் விவசாயம் செய்ய ஏதுவாக தமிழக அரசு தண்ணீர் திறக்கப்பட்டது இந்த தண்ணீரை பயன்படுத்தி டெல்டா...

திருப்பத்தூரில் வக்ஃபு வாரிய சொத்துக்களை மசூதி முத்தவல்லிகள் விற்று விட்டதாக பிறந்த புகாரை தற்போது தான் கேள்விப்பட்டேன். ஐந்து நாட்களுக்குள் நடவடிக்கை

திருப்பத்தூரில் வக்ஃபு வாரிய சொத்துக்களை மசூதி முத்தவல்லிகள் விற்று விட்டதாக பிறந்த புகாரை தற்போது தான் கேள்விப்பட்டேன். ஐந்து நாட்களுக்குள் நடவடிக்கை

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை சொஜோ அருண் சசே தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. இதுவரை...

திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் திருக்கோவில்

திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் திருக்கோவில்

திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயில் என்பது ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும் நவதிருப்பதியில் மூன்றாவது திருப்பதியுமாகும். இந்த திருக்கோவில் செவ்வாய் தலமாக விளங்குகிறது....

விஜயாசன பெருமாள் திருக்கோவில்

விஜயாசன பெருமாள் திருக்கோவில்

விஜயாசன பெருமாள் திருக்கோவில் சந்திர ஸ்தலமான விளங்குகிறது. தூத்துக்குடி மாவட்டம் நத்தம் என்ற ஊரில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் நவதிருப்பதிகளில் முதலாவதாக அமைந்துள்ள ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 2 கிலோமீட்டர்...

காளிங்கராயன்ஓடை கிராமத்தில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ண அங்கன்வாடி கட்டிடத்தை S.ராஜகுமார் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்

காளிங்கராயன்ஓடை கிராமத்தில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ண அங்கன்வாடி கட்டிடத்தை S.ராஜகுமார் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டம் மொழையூர் ஊராட்சி காளிங்கராயன்ஓடை கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு அங்கன்வாடி கட்டிடம் வேண்டுமென்று மயிலாடுதுறை சட்ட...

Page 254 of 329 1 253 254 255 329
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist