தனியார் பல்கலைக்கழக திருத்த சட்டமசோதாவை திரும்பபெறவில்லை என்றால் சென்னையில் உண்ணாவிரதபோராட்டம் என எச்சரிக்கை
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தனியார் கல்லூரி வாசல் முன்பு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தைச் (AUT) சார்ந்த பேராசிரியர்கள் தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றிய தனியார் பல்கலைக்கழக திருத்த...















