August 10, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை மாவட்டத்தில் தினசரி3,000டன் நெல் கொள்முதல், சேமிப்பு & நகர்வு பணி ஆய்வு

by Satheesa
October 25, 2025
in News
A A
0
மயிலாடுதுறை மாவட்டத்தில் தினசரி3,000டன் நெல் கொள்முதல், சேமிப்பு & நகர்வு பணி ஆய்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாவட்டத்தில் 96,000 ஏக்கர் நிலப்பரப்பில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு, 144 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் இதுவரை 99.77 சதவீதம் கொள்முதல் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாள்களாக பெய்த மழை காரணமாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், கிடங்குகளுக்கு இயக்கம் செய்யப்படாமல், மழையில் நனைந்து பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், மணக்குடி, கிடாரங்கொண்டான் கிராமங்களில் உள்ள கொள்முதல் நிலையங்கள், சித்தர்காடு நவீன அரிசி ஆலையில் உள்ள சேமிப்புக் கிடங்கு, மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்து ரயில் மூலம் ஈரோடு மாவட்டத்துக்கு அரவைக்கு அனுப்புவதற்காக லாரிகளில் ஏற்றி வரப்பட்டுள்ள நெல் மூட்டைகள் ஆகியவற்றை பார்வையிட்டு கொள்முதல் பணிகள், நெல் மூட்டைகள் நகர்வு, நெல்லின் ஈரப்பதம் உள்ளிட்டவை குறித்து நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழாண்டு 39,640 ஹெக்டேரில் குறுவை பயிரிடப்பட்டு, இதுவரை 39,549 (99.77 சதவீதம்) ஹெக்டேரில் அறுவடை முடிவடைந்துள்ளது. 144 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் செப்.1-ஆம் தேதிமுதல் இதுவரை 1,20,354 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 1,01,672 மெட்ரிக் டன் நெல் பாதுகாப்பாக நகர்வு செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் நிலையங்களில் இருப்பில் உள்ள 18,683 மெட்ரிக் டன் நெல் பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டு, நகர்வு செய்யப்பட்டு வருகின்றன.
மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 150 லாரிகள் மூலம் 3 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் இயக்கம் செய்யப்படுகிறது. தினசரி 1 அல்லது 2 ரயில்கள் மூலம் 2,000 மெட்ரிக் டன் முதல்; 4,000 மெ.டன் வரை நெல் வெளிமாவட்டங்களுக்கு நகர்வு செய்யப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் 24,688 விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு, இதுவரை ரூ.303.84 கோடி விவசாயிகள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.1.03 கோடி வரவு வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். ஆய்வின்போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் நளினா, முதுநிலை மேலாளர் (தரக்கட்டுப்பாடு) செந்தில் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags: district newsmayiladuthuraitamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

எங்க கோவணத்தையும் இழக்கணுமா.. செல்வப்பெருந்தகை அமைச்சர் துரைமுருகனிடம் கடும் விமர்சனம்

Next Post

கொள்ளையனிடமே கொள்ளையடித்த காவல்ஆய்வாளர் 1 லட்சத்து 15 ஆயிரம்வாங்கியபோது லஞ்சஒழிப்புபிரிவு போலீசாரால்கைது

Related Posts

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது
News

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்
Bakthi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் தீப்பந்தம் ஏத்தி போராட்டம்

July 30, 2025
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

August 8, 2026
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

0
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

0
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

0
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

0
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

August 8, 2026
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

August 8, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.