பழையபாளையம் கிராமத்தில் தனியார் பேருந்து நிர்வாகத்தின் இடையூரால் நிறுத்தப்பட்ட மினி பேருந்தை இயக்க வலியுறுத்தி மக்கள் மனு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கொள்ளிடம் அருகே புத்தூரில் இருந்து பழையார் செல்லும் சாலை மார்க்கத்தில் தனியார் மினி பேருந்து இயக்கப்பட்டு வந்த நிலையில் தனியார் பேருந்து...

















