பூவாலை கிராமத்தில் சேறும் சகதியுமாக நடக்கவே முடியாமல் உள்ள சாலையில் மக்கள் சாலையில் நாற்றுநட்டு கண்டனபோராட்டம்
மயிலாடுதுறை அருகே பூவாலை கிராமத்தில் சேறும் சகதியுமாக நடக்கவே முடியாமல் உள்ள சாலையில் பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சாலையில் நாற்று நட்டு கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில்...
















