வணிக நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் அமைக்க வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட தமிழக வளர்ச்சித்துறை சார்பில் பேரணி
வணிக நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் அமைக்க வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட தமிழக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்ற பேரணியை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தொடங்கி வைத்தார். திருவாரூர்...
















