August 9, 2026, Sunday
Satheesa

Satheesa

மயிலாடுதுறை அருகே 14 அடி உயரத்தில் ஒரே அத்திமரத்திலான கோழிகுத்தி வானமுட்டி பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு

மயிலாடுதுறை அருகே 14 அடி உயரத்தில் ஒரே அத்திமரத்திலான கோழிகுத்தி வானமுட்டி பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த கோழிகுத்தி கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ தயாலெஷ்மி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் என்கிற வானமுட்டி பெருமாள் கோயில் அமைந்துள்ளது. 14...

செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து ஒரு வாரங்களாக   கடும் பனிப்பொழிவு  வாகன ஓட்டிகள் சிரமம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து ஒரு வாரங்களாக   கடும் பனிப்பொழிவு  வாகன ஓட்டிகள் சிரமம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடுமையான பனிப்பொழிவு நிலவுவதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாகச் சென்றனர், மார்கழி மாதம் என்றாலே பனிப்பொழிவு அதிக அளவில் காணப்படும் இந்த...

திருஇந்தளுர் பரிமளரெங்கநாதர் ஆலய சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி, பெருமாள் மங்களகிரி படிச்சட்டத்தில் எழுந்தருளினார்

திருஇந்தளுர் பரிமளரெங்கநாதர் ஆலய சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி, பெருமாள் மங்களகிரி படிச்சட்டத்தில் எழுந்தருளினார்

மயிலாடுதுறை அடுத்த திருஇந்தளூரில் பிரசித்தி பெற்ற பரிமளரெங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது, பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரெங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்க ஆலயங்களுல் இது, ஐந்தாவது ஆலயமாகும்....

வலங்கைமான் அருகே குடிபோதையில் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவன்

வலங்கைமான் அருகே குடிபோதையில் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவன்

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே ஆவூர் பகுதியில் குடும்ப தகராறில் குடிபோதையில் மனைவி அடித்துக் கொலை செய்யப்பட்டார். கொலை செய்த கணவனை வலங்கைமான் போலீசார் வழக்கு பதிவு...

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்துதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி போட்டா ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் 

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்துதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி போட்டா ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் 

திருவாரூர், டிச.29- அனைத்து ஆசிரியர், அரசு அலுவலர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான போட்டா ஜியோ சார்பில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சித்...

நன்னிமங்கலம் தாய்,தந்தையை இழந்து வசித்துவரும் குழந்தைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா சட்டமன்றஉறுப்பினர் வழங்கினார்

நன்னிமங்கலம் தாய்,தந்தையை இழந்து வசித்துவரும் குழந்தைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா சட்டமன்றஉறுப்பினர் வழங்கினார்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே கொத்தங்குடி ஊராட்சி நன்னிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிவக்குமார் ,சுமதி தம்பதியர் இவர்களுக்கு ஸ்வாதி , ஸ்வேதா என்கிற இரண்டு பெண் குழந்தைகளும்...

சீரமைப்புபணிக்காகமூடப்பட்டரயில்வேமேம்பாலம்ஜனவரி 5ஆம்தேதிதிறக்கஉள்ளதாகதகவல்

சீரமைப்புபணிக்காகமூடப்பட்டரயில்வேமேம்பாலம்ஜனவரி 5ஆம்தேதிதிறக்கஉள்ளதாகதகவல்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கும் விழா, மகளிர் உரிமைத்துறை சார்பில் திருமண நிதி உதவியுடன்...

P.R.பாண்டியன்13ஆண்டுசிறை! தமிழகஅமைச்சரவையில்கார்ப்பரேட்டுகளின்பங்குதாரர்கள்இடம்பெற்றுள்ளனரா? முதலமைச்சர்விளக்கம்

P.R.பாண்டியன்13ஆண்டுசிறை! தமிழகஅமைச்சரவையில்கார்ப்பரேட்டுகளின்பங்குதாரர்கள்இடம்பெற்றுள்ளனரா? முதலமைச்சர்விளக்கம்

சம்யுத்த கிசான் மோர்ச்சா (அரசியல்சார்பற்றது) SKM (NP)தமிழக நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் மன்னார்குடியில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழக ஒருங்கிணைப்பாளர் பி ஆர் பாண்டியன் தலைமையற்றார்.தேசிய...

கள்ளக்குறிச்சியில் முதல்வர் பேசிக்கொண்டிருந்தபோது கை குழந்தையுடன் பெண் ஒருவர் சார் சார் என கூச்சலிட்டதால்  பரபரப்பு 

கள்ளக்குறிச்சியில் முதல்வர் பேசிக்கொண்டிருந்தபோது கை குழந்தையுடன் பெண் ஒருவர் சார் சார் என கூச்சலிட்டதால்  பரபரப்பு 

கள்ளக்குறிச்சியில் முதல்வர் பேசிக் கொண்டிருந்தபோது கை குழந்தையுடன் பெண் ஒருவர் சார் சார் என கூச்சலிட்டதால் பரபரப்பு : பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார் பெண்ணை குண்டுகட்டாக...

திருப்பத்தூரில் புரோ கபடி வீரர்கள் பங்கேற்கும் அகில இந்திய அளவில் நடைபெரும் சடுகுடு 75 கபடி போட்டி

திருப்பத்தூரில் புரோ கபடி வீரர்கள் பங்கேற்கும் அகில இந்திய அளவில் நடைபெரும் சடுகுடு 75 கபடி போட்டி

திருப்பத்தூரில் புரோ கபடி வீரர்கள் பங்கேற்கும் அகில இந்திய அளவில் நடைபெரும் சடுகுடு 75 கபடி போட்டி. 2வது நாளாக இன்று மக்கள் ஆரவாரத்துடன் கோலாகலமாக நடைபெற்ற...

Page 180 of 325 1 179 180 181 325
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist