தரமற்ற உணவு : உணவகத்துக்கும் Zomato – விற்கும் ரூ.30,000 அபராதம் !
சென்னை :வேளச்சேரியில் உள்ள 'அர்ஜூன் மம்மி டாடி ஆந்திரா மெஸ்' உணவகத்தில் தரமற்ற உணவு வழங்கப்பட்டதால், உணவகத்திற்கும் ஜொமாட்டோ டெலிவரி நிறுவனத்திற்கும் ரூ.30,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை...
















