September 11, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

மும்பையை பந்தாடிய பஞ்சாப் – குவாலிஃபையர் முதல் சுற்றுக்கு தகுதி ! வரலாறு படைத்த ஸ்ரேயாஸ் ஐயர் !

by Priscilla
May 27, 2025
in Sports
A A
0
மும்பையை பந்தாடிய பஞ்சாப் – குவாலிஃபையர் முதல் சுற்றுக்கு  தகுதி ! வரலாறு படைத்த ஸ்ரேயாஸ் ஐயர் !
0
SHARES
6
VIEWS
Share on FacebookTwitter

ஐபிஎல் 2025 சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கான முன்னணி அணிகளை தீர்மானிக்கும் முக்கியமான லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று ஒருவரையொருவர் சவாலுக்கு அழைத்தன. வெற்றியாளர் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிப்பது உறுதி என்பதால், இந்த மோதல் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.

மும்பையின் அதிரடி தொடக்கம், இடைவெளியில் வீழ்ச்சி
ஜெய்ப்பூரில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப், மும்பையை பேட்டிங் செய்ய அனுப்பியது. தொடக்க வீரர்களாக வந்த ரோகித் சர்மா – ரியான் ரிக்கல்டன் ஜோடி வேகமாக ரன்கள் குவித்தனர். ஆனால் ரோஹித் 21 பந்தில் 24 ரன்களிலும், ரிக்கல்டன் 27 ரன்களிலும் அவுட்டானார்கள். தொடர்ந்து வந்த திலக் வர்மா வெறும் 1 ரனில் வெளியேற, மும்பை அணியில் அதிர்ச்சி நிலவியது.

அதையடுத்து ஹர்திக் பாண்டியா, வில் ஜாக்ஸ், நமன் திர் ஆகியோர் அதிரடியாக விளையாடினாலும், விக்கெட்டுகளை சீக்கிரமே இழந்தனர். இந்நிலையில் சூர்யகுமார் யாதவ், தனியாக நின்று 57 ரன்கள் விளாசி, மும்பையை 184 ரன்கள் என்ற மொத்தத்துக்கு அழைத்துச் சென்றார்.

இந்நேரத்தில் சச்சின் டெண்டுல்கரின் 15 வருட சாதனையை முறியடித்து, ஒரு சீசனில் மும்பைக்காக அதிக ரன்கள் எடுத்த வீரராக சூர்யா குமார் இருக்கிறார். மேலும், ஐபிஎல்லும், டி20லுமாக 14 போட்டிகளில் தொடர்ச்சியாக 25க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்த சாதனையையும் படைத்தார்.

பிரியான்ஸ் – இங்கிலீஸ் ஜோடி, பஞ்சாப் வெற்றிக்குக் கைகொடுத்தது
185 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சீக்கிரமே வெளியேறினார். ஆனால் பிரியான்ஸ் ஆர்யா மற்றும் ஜோஷ் இங்கிலீஸ் அற்புதமான பார்ட்னர்ஷிப் அமைத்து, 100 ரன்களை விக்கெட் இழப்பின்றி குவித்தனர்.
பிரியான்ஸ் 62, இங்கிலீஸ் 73 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 18.3 ஓவரில் வெற்றியை வசப்படுத்திய பஞ்சாப், 7 விக்கெட் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றி பெற்றது.

ஸ்ரேயாஸ் ஐயரின் வரலாற்றுச் சாதனை
இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து குவாலிஃபையர் 1 சுற்றுக்குத் தகுதி பெற்றது. இந்த சீசனில் டெல்லி, கொல்கத்தா, பஞ்சாப் என மூன்று வெவ்வேறு அணிகளை டாப் 2 இடத்திற்கு அழைத்த ஒரே கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் வரலாறு படைத்துள்ளார். மேலும் 2014க்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து பஞ்சாபை முதல் 2 இடங்களுக்கு வழிநடத்திய ஒரே கேப்டனாகவும் அசத்தினார்.

மும்பைக்கு எலிமினேட்டர் சவால்
இந்த தோல்வியால் மும்பை இந்தியன்ஸ் 4வது இடத்தில் நின்று எலிமினேட்டர் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. இதுவரை டாப் 2-ல் இல்லாமல் மும்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியதே இல்லை என்பதும் சுடச்சுட பேசப்படும் செய்தியாக இருக்கிறது.

நாளைய கடைசி லீக்: ஆர்சிபியா, டைட்டன்ஸா?
இப்போது கவனம் எல்லாம் நாளைய லக்னோ vs ஆர்சிபி மோதலில்தான். அந்தப் போட்டியில் ஆர்சிபி வென்றால், அவர்கள் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை பிடித்து குவாலிஃபையர் 1-க்கு தகுதி பெறுவார்கள். இல்லையெனில் டைட்டன்ஸுக்கு வாய்ப்பு. யார் முன்னேறப் போகிறார்கள் என்பதற்கான முடிவு நாளை வெளிவரும்!

Tags: ipl2025pbks vs MIshreyasiyer
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“மகாபிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா” – பெங்களூர் இளம்பெண் இன்ப அதிர்ச்சி..!

Next Post

“ மொத்த டாஸ்மாக்கிலும் ஏதோ நடக்கிறது ” – உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கடும் விமர்சனம்

Related Posts

நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்
News

ஜப்பானில் கராத்தேவுக்கான போட்டி வென்ற தமிழக வீரர்கள் 7-வது டான் பெல்ட்டுக்கான உயரிய பட்டத்தை கௌரவிப்பு

September 1, 2026
சர்வதேச கிராண்ட் மாஸ்டர் போட்டியில் இந்தியாவின் 98-வது செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற அஸ்வந்த்
News

சர்வதேச கிராண்ட் மாஸ்டர் போட்டியில் இந்தியாவின் 98-வது செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற அஸ்வந்த்

September 1, 2026
பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்
News

பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு
News

மயிலாடுதுறையில் தஞ்சை மண்டல அளவிலான கைப்பந்து போட்டிகள்

August 23, 2026
Next Post
“ மொத்த டாஸ்மாக்கிலும் ஏதோ நடக்கிறது ” – உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கடும் விமர்சனம்

“ மொத்த டாஸ்மாக்கிலும் ஏதோ நடக்கிறது ” – உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கடும் விமர்சனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
துலாம் – திடீர் ஆசையால் ஏற்படப்போகும் அதிர்ச்சி | Thulam | Jeevitha Sureshkumar | Retro Aanmeegam

துலாம் – திடீர் ஆசையால் ஏற்படப்போகும் அதிர்ச்சி | Thulam | Jeevitha Sureshkumar | Retro Aanmeegam

September 17, 2025
பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் ரெட்போர்ட் காலமானார் !

பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் ரெட்போர்ட் காலமானார் !

September 17, 2025
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.