லண்டன் செல்ல முற்பட்ட ஏர் இந்தியா விமான விபத்து : கனவுகளுடன் புறப்பட்ட உயிர்கள் சிதைந்த துயரமிகு தருணம் !
வதோதரா :குஜராத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI171 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே பயங்கர விபத்திற்கு உள்ளானது. மேகானி நகர் பகுதியில் உள்ள மருத்துவ பயிற்சி...
















