பா.ஜ.க கூட்டணி ஆட்சியில் இ.பி.எஸ். தான் முதலமைச்சர் – நயினார் நாகேந்திரன் உரை
திருவாரூர் : “தமிழகத்தில் பா.ஜ. தலைமையிலான கூட்டணியின் ஆட்சி அமையப்போகிறது. இந்த கூட்டணியின் தலைமையில் இ.பி.எஸ். தான் முதலமைச்சராக இருப்பார்,” என பா.ஜ.க மாநில தலைவர் நயினார்...
















