June 25, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஜூலை 25 முதல் 100 நாட்கள் மக்கள் உரிமை மீட்பு பயணம் : அன்புமணி அறிவிப்பு

by Priscilla
June 13, 2025
in News
A A
0
ஜூலை 25 முதல் 100 நாட்கள் மக்கள் உரிமை மீட்பு பயணம் : அன்புமணி அறிவிப்பு
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

சென்னை : தமிழகத்தில் மக்கள் உரிமைகளை மீட்பதற்காக ஜூலை 25ம் தேதி தொடங்கி 100 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ளப்படுவதாக பா.ம.க. செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசு நல்லாட்சியை வழங்குவதற்குப் பதிலாக, நல்லாட்சி உள்ளது என்ற தோற்றத்தை ஏற்படுத்த மட்டுமே முயற்சிக்கிறது. மக்கள் எல்லோரும் உரிமைகள் பெற்று மகிழ்ச்சியாக இருப்பது போன்ற ஒரு மாயத் தோற்றம் உருவாக்கப்படுவதில் அரசு ஈடுபட்டு வருகிறது,” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கையில் மேலும், “தமிழக அரசு, ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்ற தனது கடமையை தவிர்த்துவருகிறது. உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கால் ஆபத்தில் உள்ள 69% இடஒதுக்கீட்டை பாதுகாக்கும் பணியிலும் தாமதம் செய்கிறது. சமூக நீதியை நிலைநாட்டும் உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டிய அவசியத்தையும் திராவிட மாடல் அரசு புறக்கணிக்கிறது,” என்றார்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், அரசின் கவனக்குறைவையும், கல்வி ஒரு சேவையாக இல்லாமல் வர்த்தகமாக மாறிவிட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், மது மற்றும் போதைப் பொருள்களின் பரவல் சமூகத்தில் பல்வேறு கேடுகளை உருவாக்குவதை அரசு கண்டு கொள்ளாமலிருக்கிறது என்றும் குற்றம்சாட்டினார்.

“இந்நிலையில், பா.ம.க. சார்பில் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் ஜூலை 25 முதல் தொடங்கப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் பயணம் துவங்கும். இது ஒரு அரசியல் கட்சிக்கான பயணம் அல்ல; தமிழக மக்களின் நலனை நோக்கி நடத்தப்படும் ஒரு இயக்கம். எனவே, அனைத்து தரப்பினரும் இதில் பங்கேற்று ஆதரிக்க வேண்டும்,” என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Tags: ANBUMANIPMKramadoss
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“மூச்சிருக்கும் வரை நானே பா.ம.க. தலைவர் ” – ராமதாஸ் கடுமையாக கருத்து

Next Post

“எனக்கும் யுவனுக்கும் எந்த மோதலும் இல்லை… திட்டி மெசேஜ் பண்ணாதீங்க !” – இயக்குனர் ராம் !

Related Posts

கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

June 24, 2026

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.