அஜித் குமார் மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள் : தமிழக அரசை நேரடியாக கேள்வி எழுப்பிய நயினார் நாகேந்திரன் !
திருப்புவனம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் மரணத்தால் முழு தமிழகம் அதிர்ச்சியில் உறைந்த நிலையில், நாளுக்கு நாள் வெளியே வரும் அதிர்ச்சித் தகவல்கள் பல கேள்விகளை...
















