79வது சுதந்திர தினம் : பல புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
சென்னை: நாடு முழுவதும் 79வது சுதந்திர தினம் இன்று பெருமிதத்துடன் கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி, தேசத்துக்கு வாழ்த்துரை வழங்கினார்....
















