ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு : விரல் ரேகை பதிவு மே 31ம் தேதிக்குள் அவசியம் !
சென்னை :தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் நலத்திட்டங்களை பெறும் வகையில் ரேஷன் கார்டு மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. மகளிர் உரிமைத்தொகை போன்ற பல நலத்திட்டங்கள்...