- பிரதமர் மோடியை, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து ஆலோசனை
- சிங்கப்பூரில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளதாகவும், இதனால் உயிரிழப்பு அதிகரித்து வருவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை
- மும்பை வான்கடே மைதானத்தில், புதிதாக ரோகித் ஷர்மா ஸ்டாண்ட் திறப்பு
- ₹1000 கோடி முறைகேடு புகாரில் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை
- மே 29, 30-ம் தேதிகளில் அதிமுக மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் : இபிஎஸ்
- அசாமின் பிரபல பாடகி காயத்ரி ஹசாரிகா (44) காலமானார்.
- தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு இம்மாதம் ஊதியத்துடன் 4 மாத அகவிலைப்படி உயர்வு
- LSG அணியின் உரிமையாளர் சஞ்சய் கோயங்கா திருப்பதி தேவஸ்தானத்திற்கு 5 கிலோ தங்கம் நன்கொடை