December 11, 2025, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“இந்தியாவில் தயாரிப்பதை விரும்பவில்லை” – ஆப்பிள் சிஇஓவிடம் டிரம்ப் பகிர்ந்த கருத்து

by Priscilla
May 16, 2025
in News
A A
0
“இந்தியாவில் தயாரிப்பதை விரும்பவில்லை” – ஆப்பிள் சிஇஓவிடம் டிரம்ப் பகிர்ந்த கருத்து
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

தோஹா :
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவும் வர்த்தக மோதலால், பல அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி மையங்களை சீனாவில் இருந்து மாற்றி மற்ற நாடுகளுக்கு நகர்த்தி வருகின்றன. அந்த வரிசையில், ஆப்பிள் நிறுவனம் தங்கள் ஐபோன் உற்பத்தியை இந்தியாவில் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

இந்தியாவும், உலக அளவில் ஐபோன் உற்பத்திக்கான முக்கிய மையமாக மாறும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. இதனை உறுதி செய்யும் விதமாக, கடந்த வாரம் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயற்தொழிலாளர் (CEO) டிம் குக், “அடுத்த மாதம் அமெரிக்காவில் விற்கப்படும் பெரும்பாலான ஐபோன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவையாக இருக்கும்,” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற வணிக மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், “இந்தியாவில் ஐபோன்களை தயாரித்து அமெரிக்காவில் விற்பது, இந்தியாவுக்குதான் பயனளிக்கிறது. அமெரிக்காவுக்கு எந்தவிதமான பயனும் இல்லை. எனவே, ஆப்பிள் நிறுவனத்தினர் அமெரிக்காவில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்,” என டிம் குக்கிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், “நான் உங்களை (டிம் குக்கை) மிகச் சிறப்பாக நடத்தி வருகிறேன். நீங்கள் இந்தியாவில் தொழிற்சாலைகளை அமைக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். இந்தியாவுக்கு உதவ விரும்பினால் பரவாயில்லை. ஆனால், நான் இந்தியாவில் உற்பத்தி செய்யவேண்டும் என்பதைக் கூறவில்லை ; விரும்பவும் இல்லை,” என்றார் ட்ரம்ப்.

இந்த வகையில், உலகில் முன்னணியில் உள்ள டெக்னாலஜி நிறுவனமான ஆப்பிளின் எதிர்கால உற்பத்தி திசைகள், உலக நாடுகளுக்கிடையேயான வர்த்தக சமன்பாட்டை உருவாக்கும் முக்கியக் காரியமாக மாறியுள்ளது.

Tags: americaapple ceoindiatrump
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

வீட்டு வரி உயர்வா..? – அமைச்சர் உறுதி

Next Post

ஈயத்தை தங்கமாக மாற்றிய விஞ்ஞானிகள் – இப்போது தங்கம் தயாரிக்க முடியுமா ?

Related Posts

EVM இயந்திரங்களை பரிசோதனை செய்த தேர்தல் அதிகாரிகள்
News

December 11, 2025
டிவிகே நிர்வாகிகளை சந்தித்த பாமக நிர்வாகிகள் – சூடேறும் அரசியல் களம்

திடீரென EPS-ஐ சந்தித்தது ஏன்? – நயினார் நாகேந்திரன் விளக்கம்

தமிழ்நாட்டில் தொடங்கியது எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பு
News

S I R படிவங்களை கொடுக்க மேலும் 3 நாட்கள் அவகாசம்

December 11, 2025
Next Post
ஈயத்தை தங்கமாக மாற்றிய விஞ்ஞானிகள் – இப்போது தங்கம் தயாரிக்க முடியுமா ?

ஈயத்தை தங்கமாக மாற்றிய விஞ்ஞானிகள் – இப்போது தங்கம் தயாரிக்க முடியுமா ?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எஸ்ஐஆர் குறித்து காரசார விவாதம் – காங்கிரஸ் வெளிநடப்பு

December 10, 2025
டிவிகே நிர்வாகிகளை சந்தித்த பாமக நிர்வாகிகள் – சூடேறும் அரசியல் களம்

டிவிகே நிர்வாகிகளை சந்தித்த பாமக நிர்வாகிகள் – சூடேறும் அரசியல் களம்

December 11, 2025
தமிழ்நாட்டில் தொடங்கியது எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பு

S I R படிவங்களை கொடுக்க மேலும் 3 நாட்கள் அவகாசம்

December 11, 2025
அடையாள அட்டையை தூக்கி எரிந்து திமுக முன்னாள் எம்எல்ஏ ஆத்திரம்

அடையாள அட்டையை தூக்கி எரிந்து திமுக முன்னாள் எம்எல்ஏ ஆத்திரம்

December 10, 2025
EVM இயந்திரங்களை பரிசோதனை செய்த தேர்தல் அதிகாரிகள்

EVM இயந்திரங்களை பரிசோதனை செய்த தேர்தல் அதிகாரிகள்

0
டிவிகே நிர்வாகிகளை சந்தித்த பாமக நிர்வாகிகள் – சூடேறும் அரசியல் களம்

டிவிகே நிர்வாகிகளை சந்தித்த பாமக நிர்வாகிகள் – சூடேறும் அரசியல் களம்

0
திடீரென EPS-ஐ சந்தித்தது ஏன்? – நயினார் நாகேந்திரன் விளக்கம்

திடீரென EPS-ஐ சந்தித்தது ஏன்? – நயினார் நாகேந்திரன் விளக்கம்

0
தமிழ்நாட்டில் தொடங்கியது எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பு

S I R படிவங்களை கொடுக்க மேலும் 3 நாட்கள் அவகாசம்

0
EVM இயந்திரங்களை பரிசோதனை செய்த தேர்தல் அதிகாரிகள்

EVM இயந்திரங்களை பரிசோதனை செய்த தேர்தல் அதிகாரிகள்

December 11, 2025
டிவிகே நிர்வாகிகளை சந்தித்த பாமக நிர்வாகிகள் – சூடேறும் அரசியல் களம்

டிவிகே நிர்வாகிகளை சந்தித்த பாமக நிர்வாகிகள் – சூடேறும் அரசியல் களம்

December 11, 2025
திடீரென EPS-ஐ சந்தித்தது ஏன்? – நயினார் நாகேந்திரன் விளக்கம்

திடீரென EPS-ஐ சந்தித்தது ஏன்? – நயினார் நாகேந்திரன் விளக்கம்

December 11, 2025
தமிழ்நாட்டில் தொடங்கியது எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பு

S I R படிவங்களை கொடுக்க மேலும் 3 நாட்கள் அவகாசம்

December 11, 2025

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.