September 29, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கைலியை அவிழ்த்து மானபங்கப்படுத்தியது மட்டுமல்லாமல் பொய் வழக்கு போடும் போலீசாரை கண்டித்து தீக்குளிக்க முயற்சி

by Satheesa
September 28, 2026
in News
A A
0
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

பொது இடத்தில் கைலியை அவிழ்த்து மானபங்கப்படுத்தியது மட்டுமல்லாமல் தொடர்ந்து பொய் வழக்கு போடும் போலீசாரை கண்டித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்த நபரால் பரபரப்பு

போலீசார் மீது எழுப்பப்பட்ட குற்றச்சாட்டு குறித்து பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நபரிடம் தகவல் பெறுவதற்குள்ளாகவே, உடனடியாக அவரை அப்புறப்படுத்தியதால் காவல்துறையினருக்கும் செய்தியாளர்களுக்கும் வாக்குவாதம்

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்துக்குட்பட்ட களத்தூர் பகுதியை சேர்ந்த சுப்பையன் என்பவரது மகன் வனராஜன். இவரது வயது 51. இன்று காலை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வனராஜன் திடீரென பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, அவர் மீது தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர்.

இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை செய்தபோது தெரிவித்ததாவது…

கொரடாச்சேரி அருகே களத்தூர் பகுதியை சேர்ந்த வனராஜன் சில வருடங்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை செய்து வந்ததாகவும், அதனால் இவர் மீது கஞ்சா வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் போலீசார் அடிக்கடி வனராஜனை தொடர்பு கொண்டு, அவருக்கு சம்பந்தமில்லாத பல்வேறு வழக்குகளில் குற்றவாளியாக ஆஜராக கூறி போலீசார் வற்புறுத்தி வருவதாகவும், மேலும் அவருக்குத் தெரியாமலேயே வனராஜன் மீது பல்வேறு பொய் வழக்குகளை பதிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் வனராஜன் என்பவரை போலீசார் சரித்திர பதிவேடு குற்றவாளியாக பதிவு செய்துள்ளனர். இதன் காரணமாக அடிக்கடி வனராஜனை காவல்துறையினர் காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் கஞ்சா வழக்கு, அடிதடி வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் கீழ் வனராஜன் மீது போலீசார் பொய் வழக்கு போடுவதாக கூறப்படுகிறது.

இதனால் தன்னால் சாதாரண மனிதனாக வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், பொது இடங்களில் சாதாரணமாக உலவ முடியாத சூழல் நிலவுவதாகவும் வனராஜன் கூறியுள்ளார்.

மேலும் வனராஜனுக்கு பணம் தர வேண்டிய நபர் பணம் கொடுக்காததால், அவர் மீது புகார் அளிக்க கொரடாச்சேரி காவல் நிலையத்துக்கு சென்றபோது, வனராஜனையே குற்றவாளியாக மாற்றி கொரடாச்சேரி காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த வனராஜன் இது குறித்து காவல்துறையினரிடம் கேட்டபோது…

வனராஜனை கொரடாச்சேரியில் பொது இடத்தில் வைத்து கைலியை அவிழ்த்து போலீசார் மானபங்கம் படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் அவமானம் அடைந்த வனராஜன் இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்ததார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அவர் மீது தண்ணீர் ஊற்றி காப்பாற்றினார்.

இந்த நிலையில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்த வனராஜனிடம் செய்தியாளர்கள் தகவல் பெற முயற்சித்தபோது திருவாரூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் உடனடியாக வனராஜனை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு காவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

செய்தி சேகரிப்பதற்குள்ளாகவே பெட்ரோல் ஊற்றப்பட்ட நபரை அழைத்து செல்வதில் காவலர்கள் மும்முரமாக இருந்தனர். இதனால் செய்தியாளர்களுக்கும் டிஎஸ்பிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில்… “நீ எப்படி வேண்டுமானாலும் செய்து போட்டுக்கோ.. நான் கவலைப்பட மாட்டேன்” என கூறிவிட்டு அங்கிருந்து நழுவி சென்றார் டிஎஸ்பி ரவிச்சந்திரன்.

காவலர்கள் மீது குற்றச்சாட்டு எழுப்பி, காவலர்களை கண்டித்து, கலெக்டர் அலுவலகம் முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற நபர் பற்றி, எந்தவித தகவலும் வெளியே கசிந்து விடக்கூடாது என்பதில் காவல் துறையினர் தீவிரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,23 குழந்தைகளுக்கு தங்கமோதிரங்களை ஸ்ரீகாந்த் வழங்கினர்

Next Post

விழுப்புரம் தலைமைத் தேர்தல் ஆணையரைக் கண்டித்து விழுப்புரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் போராட்டம்

Related Posts

தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி
News

பெற்றோரை வீட்டை விட்டு வெளியேற்றிய மகன்– ஆட்சியர் அலுவலகம் முன்பு தந்தை தற்கொலைக்கு முயற்சி

September 28, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி
News

ஆசாரிபள்ளம் 100 ஆண்டுகால பழமை வாய்ந்த கிறிஸ்தவ சிற்றாலயத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மனு

தாய்மாமன் தங்கமோதிரம் வழங்கும்திட்டத்தில்,அரசுபொறுப்பிலும்இல்லாதTVKகோபிநாத் திட்டத்தைதுவக்கிய காட்சி

சீர்காழி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு “தாய் மாமன் தங்க மோதிர திட்டம்” தொடக்க விழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
ஆரோவில் தொடர்பாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு

தரங்கம்பாடி தாலுகாவில் பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் IAS அதிகாரி ஆய்வு

September 27, 2026
பாக்கிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை தாக்குதல்: துவங்கியது ‘ஆபரேஷன் சிந்தூர்’

May 7, 2025
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

பெற்றோரை வீட்டை விட்டு வெளியேற்றிய மகன்– ஆட்சியர் அலுவலகம் முன்பு தந்தை தற்கொலைக்கு முயற்சி

September 28, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

ஆசாரிபள்ளம் 100 ஆண்டுகால பழமை வாய்ந்த கிறிஸ்தவ சிற்றாலயத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மனு

September 28, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

பெற்றோரை வீட்டை விட்டு வெளியேற்றிய மகன்– ஆட்சியர் அலுவலகம் முன்பு தந்தை தற்கொலைக்கு முயற்சி

0
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

ஆசாரிபள்ளம் 100 ஆண்டுகால பழமை வாய்ந்த கிறிஸ்தவ சிற்றாலயத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மனு

0
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

தாய்மாமன் தங்கமோதிரம் வழங்கும்திட்டத்தில்,அரசுபொறுப்பிலும்இல்லாதTVKகோபிநாத் திட்டத்தைதுவக்கிய காட்சி

0
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

சீர்காழி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு “தாய் மாமன் தங்க மோதிர திட்டம்” தொடக்க விழா

0
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

பெற்றோரை வீட்டை விட்டு வெளியேற்றிய மகன்– ஆட்சியர் அலுவலகம் முன்பு தந்தை தற்கொலைக்கு முயற்சி

September 28, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

ஆசாரிபள்ளம் 100 ஆண்டுகால பழமை வாய்ந்த கிறிஸ்தவ சிற்றாலயத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மனு

September 28, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

தாய்மாமன் தங்கமோதிரம் வழங்கும்திட்டத்தில்,அரசுபொறுப்பிலும்இல்லாதTVKகோபிநாத் திட்டத்தைதுவக்கிய காட்சி

September 28, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

சீர்காழி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு “தாய் மாமன் தங்க மோதிர திட்டம்” தொடக்க விழா

September 28, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.