May 3, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் அஸ்வின் – ரசிகர்கள் அதிர்ச்சி !

by Priscilla
August 27, 2025
in Sports
A A
0
ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் அஸ்வின் – ரசிகர்கள் அதிர்ச்சி !
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளரும், சென்னை வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின், ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

38 வயதான அஸ்வின், 2010ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டி மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதன் பின்னர் 2011 உலகக் கோப்பையும், 2013 சாம்பியன்ஸ் கோப்பையும் வென்ற இந்திய அணியில் முக்கிய பங்கு வகித்தார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், இதுவரை 106 டெஸ்ட் போட்டிகளில் 537 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இந்நிலையில், தனது ஐபிஎல் ஓய்வு குறித்து அஸ்வின் சமூக வலைதளத்தில்,
“ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய தொடக்கத்தைக் கொண்டிருக்கும். ஒரு ஐபிஎல் வீரராக எனது பயணம் இன்று நிறைவடைகிறது. ஆனால், பல்வேறு லீக்குகள் மற்றும் கிரிக்கெட்டின் பிற தளங்களை ஆராயும் எனது பயணம் இப்போது தொடங்குகிறது. அனைத்து அற்புதமான நினைவுகள், உறவுகள், குறிப்பாக ஐபிஎல் நிர்வாகம், பிசிசிஐ மற்றும் அணி உரிமையாளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. வருங்காலத்தை சிறப்பாக அனுபவிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

கடந்த சீசனில் சென்னை அணிக்காக விளையாடிய அஸ்வின், திடீரென ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்திருப்பது, அவரது ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைத்து ஐபிஎல் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Tags: AshwinCRICKETIPLIPL CRICKETretirement
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோன் மீது வழக்குப் பதிவு

Next Post

ராகுல் யாத்திரையில் பங்கேற்க பீஹார் புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்

Related Posts

சத்தீஸ்கரில் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டியில் தமிழ்நாடுஅணி சார்பில் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த 7 மாணவர்களை அனுப்பினர்
News

March 30, 2026
தேசிய அளவில் போல்வால்ட் போட்டியில் 4.22 மீட்டர் தாண்டி மாணவி புதிய சாதனை படைத்து அசத்தல்

March 29, 2026
AVCகல்லூரியின் ஆண்டு விளையாட்டு விழா 
News

AVCகல்லூரியின் ஆண்டு விளையாட்டு விழா 

March 27, 2026
மாநில அளவில் சப் ஜூனியர் ஹாக்கி போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் ஹாக்கி வீரர்கள் சொந்த ஊருக்கு திரும்பிய சம்பவம்

February 28, 2026
Next Post
ராகுல் யாத்திரையில் பங்கேற்க பீஹார் புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்

ராகுல் யாத்திரையில் பங்கேற்க பீஹார் புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் சித்திரை மாத பௌர்ணமி கிரிவலம்

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

செம்பனார்கோவில் உள்ள பிரசித்தி பெற்ற கண்டியன்குளம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

May 3, 2026
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

May 3, 2026
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

0
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

0
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.