September 28, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தரங்கம்பாடியில் டென்மார்க் நாட்டினர் சுற்றுலா தினத்தை ஒட்டி டென்மார்க்கில் இருந்து விமானம் மூலம் வந்து தரங்கம்பாடியில் வழங்கும் நிகழ்ச்சி

by Satheesa
September 28, 2026
in News
A A
0
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

தரங்கம்பாடியில் டென்மார்க் நாட்டினர் சுற்றுலா தினத்தை ஒட்டி கப்பல் மாதிரி வடிவமைத்து டென்மார்க்கில் இருந்து விமானம் மூலம் கொண்டு வந்து தரங்கம்பாடியில் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
​மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடல்சார் அருங்காட்சியகத்தில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, டென்மார்க் நாட்டிலிருந்து  தரங்கம்பாடி டென்மார்க் நலச்சங்கம்  (Danish Tranquebar Association) சார்பில் தரங்கம்பாடிக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டுள்ளது.  ​கி.பி. 1620-ஆம் ஆண்டு டென்மார்க் நாட்டிலிருந்து முதன்முதலில் தரங்கம்பாடி வந்தடைந்த டேனிஷ் கப்பலின் மாதிரி (Ship Model) ஒன்றை அந்த அமைப்பின் பிரதிநிதிகள் அழகிய வடிவில் அச்சு அசலாக வடிவமைத்து டென்மார்க்கில் இருந்து விமான மூலம் கொண்டு வந்து தரங்கம்பாடி கடல்சார் அருங்காட்சியகத்திற்கு வழங்கியுள்ளனர்.  
இது குறித்து  தரங்கம்பாடி டென்மார்க் நல சங்கத்தின் தலைவர் பவுல் பீட்டர்சன் பேசுகையில் :
“இந்தியா மற்றும் டென்மார்க் நாடுகளுக்கு இடையே 400 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நல்லுறவு மற்றும் கூட்டுறவின் அடையாளமாக இந்த கப்பல் மாதிரியை நாங்கள் வழங்குகிறோம். டேனிஷ் மற்றும் இந்திய வரலாற்றை ஒருங்கிணைத்து வெளிப்படுத்தும் தரங்கம்பாடி கடல்சார் அருங்காட்சியகத்திற்கு ஆதரவு அளிப்பதில் நாங்கள் பெருமை அடைகிறோம்” என்று தெரிவித்தார்.
இரு நாடுகளின் வரலாற்று தொடர்பையும், இருதரப்பு நட்புறவையும் நினைவுபடுத்தும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது இந்த நிகழ்வில் கடல் சார் அருங்காட்சியகத்தின் நிர்வாகிகள் மற்றும் டென்மார்க்கில் இருந்து பவுல் பீட்டர்சன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட குழுவினர் வந்திருந்தனர் மேலும் தரங்கம்பாடி சமூக ஆர்வலர்கள் பலர் பங்கேற்றனர்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தமிழகத்தில் முதல்வருக்கு மரியாதை இருக்கிறது அதேபோல் அவருக்கு நல்ல வரவேற்பும் எதிர்பார்ப்பும்

Next Post

விழுப்புரம் ரயில்வே உயர்நிலை பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

Related Posts

தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி
News

பெற்றோரை வீட்டை விட்டு வெளியேற்றிய மகன்– ஆட்சியர் அலுவலகம் முன்பு தந்தை தற்கொலைக்கு முயற்சி

September 28, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி
News

ஆசாரிபள்ளம் 100 ஆண்டுகால பழமை வாய்ந்த கிறிஸ்தவ சிற்றாலயத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மனு

தாய்மாமன் தங்கமோதிரம் வழங்கும்திட்டத்தில்,அரசுபொறுப்பிலும்இல்லாதTVKகோபிநாத் திட்டத்தைதுவக்கிய காட்சி

சீர்காழி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு “தாய் மாமன் தங்க மோதிர திட்டம்” தொடக்க விழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
சீர்காழி நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை- 52,280 பறிமுதல்- 2,20,546 வரி வசூல்

மதுராந்தகம் இடைத்தேர்தல் TVK வேட்பாளர் மரகதம்குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆனந்தன் வாக்கு சேகரிப்பு

September 24, 2026
“கதை கேட்டவுடனேயே சிரிப்பை நிறுத்தவே முடியலை… ரிவால்வர் ரீட்டா ஒரு பக்கா டார்க் காமெடி!”

November 26, 2025
பாக்கிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை தாக்குதல்: துவங்கியது ‘ஆபரேஷன் சிந்தூர்’

May 7, 2025
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

பெற்றோரை வீட்டை விட்டு வெளியேற்றிய மகன்– ஆட்சியர் அலுவலகம் முன்பு தந்தை தற்கொலைக்கு முயற்சி

September 28, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

பெற்றோரை வீட்டை விட்டு வெளியேற்றிய மகன்– ஆட்சியர் அலுவலகம் முன்பு தந்தை தற்கொலைக்கு முயற்சி

0
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

ஆசாரிபள்ளம் 100 ஆண்டுகால பழமை வாய்ந்த கிறிஸ்தவ சிற்றாலயத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மனு

0
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

தாய்மாமன் தங்கமோதிரம் வழங்கும்திட்டத்தில்,அரசுபொறுப்பிலும்இல்லாதTVKகோபிநாத் திட்டத்தைதுவக்கிய காட்சி

0
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

சீர்காழி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு “தாய் மாமன் தங்க மோதிர திட்டம்” தொடக்க விழா

0
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

பெற்றோரை வீட்டை விட்டு வெளியேற்றிய மகன்– ஆட்சியர் அலுவலகம் முன்பு தந்தை தற்கொலைக்கு முயற்சி

September 28, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

ஆசாரிபள்ளம் 100 ஆண்டுகால பழமை வாய்ந்த கிறிஸ்தவ சிற்றாலயத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மனு

September 28, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

தாய்மாமன் தங்கமோதிரம் வழங்கும்திட்டத்தில்,அரசுபொறுப்பிலும்இல்லாதTVKகோபிநாத் திட்டத்தைதுவக்கிய காட்சி

September 28, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

சீர்காழி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு “தாய் மாமன் தங்க மோதிர திட்டம்” தொடக்க விழா

September 28, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.