April 3, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

திரையிலும் தரையிலும் ஹீரோ அஜித் குமார் தான் – நடிகர் கிங்காங்

by Digital Team
May 9, 2025
in Cinema
A A
0
திரையிலும் தரையிலும் ஹீரோ அஜித் குமார் தான் – நடிகர் கிங்காங்
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

மதுரை: சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, மதுரையிலுள்ள கள்ளழகர் கோயிலில் நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர் கிங்காங் சுவாமி தரிசனம் செய்தார்.

விழா நாளில் கோயிலுக்கு வந்த அவர், அழகரை தரிசனம் செய்த பிறகு கோயிலிலிருந்து வெளியே வந்த போது, அவரது ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிங்காங், “இத்தனை நாட்களாக சித்திரைத் திருவிழாவைப் பற்றி தொலைக்காட்சிகள் மற்றும் செய்தித்தாள்களில் மட்டுமே பார்த்தேன். இன்று நேரில் வந்து அழகரை தரிசித்ததில் மிகுந்த ஆனந்தம் ஏற்பட்டுள்ளது. அனைவருக்கும் அழகரின் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும்,” எனக் கூறினார்கள்.

அவர் மேலும் கூறியதாவது:
“நகைச்சுவை நடிகர்கள் கதாநாயகர்களாக நடிப்பது எம்.எஸ். கிருஷ்ணன் காலத்திலிருந்தே வழக்கமான ஒன்று. அது நல்ல வளர்ச்சி. இப்போது நானும் 4–5 படங்களில் நடித்து வருகிறேன். கடவுளின் ஆசியும், ரசிகர்களின் ஆதரவும் எனக்கு தொடர்ந்து கிடைத்து வருகின்றன.

நடிகர் அஜித் ஒரு தன்னம்பிக்கையின் உருவம். திரையிலும், தரையிலும், குறிப்பாக கார் ரேசிங் போன்ற விஷயங்களில் கூட ஹீரோவாகவே திகழ்கிறார்.

அவரிடம் நடிகர் விஜயின் அரசியல் பயணத்தைப் பற்றி கேட்டபோது, “இப்போது கோயிலுக்கு வந்துள்ள சூழலில் அரசியல் தொடர்பான கேள்விகள் வேண்டாம்” என்று பதிலளித்தார்.

Tags: ACTOR AJITHactor kingkongdistrict newsmaduraitamil cinema
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

‘தக் லைஃப்’ இசை வெளியீட்டு விழா தள்ளிவைப்பு

Next Post

பான் கார்டு மூலம் ரூ.5 லட்சம் வரை கடன் பெறலாம்? பாதுகாப்பான வழிகாட்டல் இதோ!

Related Posts

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி
Cinema

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா
Cinema

ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

January 9, 2026
Next Post
பான் கார்டு மூலம் ரூ.5 லட்சம் வரை கடன் பெறலாம்? பாதுகாப்பான வழிகாட்டல் இதோ!

பான் கார்டு மூலம் ரூ.5 லட்சம் வரை கடன் பெறலாம்? பாதுகாப்பான வழிகாட்டல் இதோ!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
தமிழ்நாடு விஸ்வகர்மா சமூக கூட்டமைப்பு & தமிழ்நாடு நம்பர் ஒன் இயக்கம் சார்பில் விழுப்புரம் வேட்பாளர் அறிமுக கூட்டம்

April 2, 2026
மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை

64 சித்தர்கள் ஒரே நேரத்தில் ஜீவசமாதி அடைந்த ஸ்ரீ காழி சிற்றம்பல நாடிகள் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம்

பூம்புகார் தொகுதி TVKவேட்பாளர் விஜயாலயன் அறிமுககூட்டம்TVK தேர்தல்அறிக்கையை கூறி வாக்கு அறிவுறுத்தல்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.