March 3, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

அனுமதியின்றி தன் பெயர், படத்தை பயன்படுத்தக்கூடாது : ஐஸ்வர்யா ராய் வழக்கு

by Priscilla
September 9, 2025
in Cinema
A A
0
அனுமதியின்றி தன் பெயர், படத்தை பயன்படுத்தக்கூடாது : ஐஸ்வர்யா ராய் வழக்கு
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

நடிகை ஐஸ்வர்யா ராய் தன்னுடைய அனுமதி இல்லாமல் தனது பெயர், புகைப்படங்களை பயன்படுத்தக்கூடாது என்று கோரி, டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஐஸ்வர்யா ராயின் படங்களை பல நிறுவனங்களும், இணைய தளங்களும் தங்கள் தயாரிப்பு பொருட்களுக்கு விளம்பர நோக்கில் பயன்படுத்தி வருகின்றன. இதற்கு எந்த விதமான அனுமதியும் அவர் வழங்கவில்லை. மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அவரை ஒத்த முக உருவத்துடன் ஆபாச படங்கள், வீடியோக்கள் தயாரிக்கப்பட்டு ஆன்லைனில் பரவுவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செயல் அவரது தனியுரிமை மற்றும் விளம்பர உரிமையை மீறுவதாக இருப்பதால், இதை தடுக்க வேண்டும் என்று ஐஸ்வர்யா ராய் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவரது வக்கீல் மனுவில், “எந்த நிறுவனத்திற்கும் அல்லது தனிநபருக்கும், அவரது பெயர் மற்றும் படங்களை வணிக ரீதியாக பயன்படுத்த உரிமை இல்லை. சிலர் அவருடைய புகழை தங்கள் தனிப்பட்ட நலனுக்காக, குறிப்பாக பாலியல் உச்சக்கட்ட விருப்பத்துக்காக தவறாக பயன்படுத்துகிறார்கள். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது” என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்த வழக்கில், ஐஸ்வர்யா ராய் படங்களுடன் கூடிய வால் பேப்பர்களை விற்பனை செய்யும் இணைய தளங்களும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் வீடியோக்களை உருவாக்கிய யூடியூப் சேனல்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.

வழக்கை விசாரித்த நீதிபதி தேஜஸ் கரியா, எதிர்மனுதாரர்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் வகையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்று குறிப்பிட்டார். இந்த வழக்கு நவம்பர் 7-ம் தேதி இணைப்பதிவாளர் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்படும். மேலும், ஜனவரி 15-ம் தேதிக்குள் வழக்கு விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: ACTRESS Aishwarya RaiAIBOLLYWOODindiamovies
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பிரதமர், அமைச்சரின் வீடுகளுக்கு தீ வைப்பு : நேபாளில் தீவிரமடையும் போராட்டம்

Next Post

தொடரும் வன்முறை, தீவிர போராட்டம் – ராஜினாமா செய்த நேபாள பிரதமர் சர்மா ஒலி

Related Posts

சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை
Cinema

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

ரிலீஸ் ரத்து… ரீபண்டில் சாதனை படைத்த ‘ஜனநாயகன்’ !

January 8, 2026
Next Post
தொடரும் வன்முறை, தீவிர போராட்டம் – ராஜினாமா செய்த நேபாள பிரதமர் சர்மா ஒலி

தொடரும் வன்முறை, தீவிர போராட்டம் – ராஜினாமா செய்த நேபாள பிரதமர் சர்மா ஒலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பூம்புகார் கடலில் தொல்லியல் துறையினர் பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்து ஆய்வு

September 26, 2025
கொடைக்கானல் மரங்கள் கடத்தல்: வனச்சரக அலுவலர் உள்ளிட்ட 4 பேர் சஸ்பெண்ட்

December 12, 2025
பைரவர் உபாசனை

பைரவர் உபாசனை

October 3, 2025
மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

March 3, 2026

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா?மன்னார்குடி P.R.பாண்டியன் கண்டனம்

திருப்பத்தூர் மாடப்பள்ளி ஊராட்சியில் பல்வேறு நிதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக முடிவுற்றப்பட்ட பணி

விக்கிரவாண்டி அருள்மிகு ஸ்ரீதென்திருகாளத்தீஸ்வரர் ஆலயத்தில் ஏழுசெம்பொன் கிராமத்தைச்சேர்ந்த சிவபக்தகள் பாதயாத்திரை

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.