December 5, 2025, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

“பெரிய தவறு… மனவேதனையை ஏற்படுத்தியது” – நடிகை தேவயானியின் உருக்கமான பகிர்வு

by Priscilla
May 8, 2025
in Cinema
A A
0
“பெரிய தவறு… மனவேதனையை ஏற்படுத்தியது” – நடிகை தேவயானியின் உருக்கமான பகிர்வு
0
SHARES
9
VIEWS
Share on FacebookTwitter

தமிழ் சினிமாவில் 1995-ஆம் ஆண்டு அதியமான் இயக்கத்தில் வெளிவந்த தொட்டாச்சினுங்கி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் நடிகை தேவயானி. அதன்டுத்தே, 1996-ல் அஜித்துடன் நடித்த காதல் கோட்டை திரைப்படம் அவரது திரைப்பயணத்திற்கு முக்கிய மையமாக அமைந்தது.

பின்னர், சரத்குமாருடன் சூரியவம்சம், கமல்ஹாசனுடன் தெனாலி, விஜயுடன் ப்ரண்ட்ஸ், ஷரத்துடன் ஆனந்தம், அர்ஜுனுடன் விண்ணுக்கும் மண்ணுக்கும் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தின் போது இயக்குநர் ராஜகுமாரனுடன் காதல் வளர, இருவரும் குடும்ப எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர்.

இந்தத் திருமணத்தைப் பற்றி சமீபத்திய பேட்டியில் தேவயானி உணர்ச்சிபூர்வமாக கூறியுள்ளார், அது இணையத்தில் வைரலாகி வருகிறது. “என் வாழ்க்கையில் என் அம்மாவை மீறி நான் செய்த ஒரே ஒரு விஷயம் என் திருமணமே. நாளடைவில் அது சரியாகிவிடும் என நினைத்தேன். ஆனால், அது சரியாகவே இல்லை.

என் முதல் குழந்தை பிறந்தபோதும், அம்மா என்னை வந்து பார்க்கவில்லை. அது எனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது. இரண்டாவது குழந்தை பிறந்து சில ஆண்டுகள் கழித்து தான் அம்மாவை பார்த்தேன். நான் அம்மா ஆன பிறகு தான், என் செயலில் என்ன தவறு இருந்தது என்பதை உணர்ந்தேன். ஆனால், இது எல்லாம் என் தலையில் எழுதி இருக்கிறது” என கூறியுள்ளார்.

Tags: actress devaiyanirajakumaranSOCIAL MEDIAtamil cinemas
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

6 நாள் முடிவில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ வசூல் – ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் தொகை !

Next Post

தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு இருக்கா..?

Related Posts

“சிறுபான்மை சமூகங்கள் மீது தொடர்ந்த தாக்குதல்… உடனடி நடவடிக்கை அவசியம்” – இயக்குனர் பா.ரஞ்சித் கண்டனம்
Cinema

“சிறுபான்மை சமூகங்கள் மீது தொடர்ந்த தாக்குதல்… உடனடி நடவடிக்கை அவசியம்” – இயக்குனர் பா.ரஞ்சித் கண்டனம்

December 5, 2025
கடைசிவரை பணிவு… ஏவிஎம் சரவணன் மறைவு !
Cinema

கடைசிவரை பணிவு… ஏவிஎம் சரவணன் மறைவு !

December 4, 2025
ஒரே படத்தில் கேமியோக்களின் மாபெரும் அணிவகுப்பு : ‘ஜெயிலர் 2’ அப்டேட்
Cinema

ஒரே படத்தில் கேமியோக்களின் மாபெரும் அணிவகுப்பு : ‘ஜெயிலர் 2’ அப்டேட்

December 3, 2025
கமல் தயாரிக்கும் படத்தில் சுந்தர்.சி விலகியது ஏன்? – ரஜினிகாந்த் கொடுத்த பதில்
Cinema

கமல் தயாரிக்கும் படத்தில் சுந்தர்.சி விலகியது ஏன்? – ரஜினிகாந்த் கொடுத்த பதில்

November 27, 2025
Next Post
தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு இருக்கா..?

தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு இருக்கா..?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
“எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க அதிமுகவிலேயே போட்டி” : உதயநிதி ஸ்டாலின்

“எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க அதிமுகவிலேயே போட்டி” : உதயநிதி ஸ்டாலின்

December 5, 2025
மீண்டும் புதுச்சேரி அனுமதி தடை… களத்தில் இறங்கி வரும் விஜய் !

மீண்டும் புதுச்சேரி அனுமதி தடை… களத்தில் இறங்கி வரும் விஜய் !

December 4, 2025
த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

December 5, 2025
மெட்ரோ ரயில் திட்ட வழக்கு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு கடமையை செய்யவில்லை – உயர்நீதிமன்றம் சாடல்

December 4, 2025
தடையின்றி கச்சா எண்ணெய் வழங்குவோம் – தாராளம் காட்டிய புதின்

தடையின்றி கச்சா எண்ணெய் வழங்குவோம் – தாராளம் காட்டிய புதின்

0
மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு அநீதி – நீதியை நிலைநாட்ட OPS வலியுறுத்தல்

நான் ஏன் அமித்ஷாவை சந்தித்தேன்? – உண்மையை உடைத்த OPS

0
ஸ்டாலின் அனைவருக்குமான முதல்வரா ? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை கடும் கேள்வி

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.