March 3, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

மெட்ராஸ் மேட்னி படத்தை பார்த்து நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டு!

by Divya
August 23, 2025
in Cinema
A A
0
மெட்ராஸ் மேட்னி படத்தை பார்த்து நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டு!
0
SHARES
5
VIEWS
Share on FacebookTwitter

அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவான மெட்ராஸ் மேட்னி திரைப்படம், காளி வெங்கட், சத்யராஜ், ரோஷினி ஹரிபிரியன், ஷெலி, விஷ்வா உள்ளிட்டோரின் நடிப்பில் சமீபத்தில் வெளியானது. நம் அனைவரின் வாழ்வையும் பிரதிபலிக்கும் எதார்த்தமான கதைக்களத்தால் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

திரைப்படத்தை பார்த்த பல திரைப்பிரபலங்கள், படத்தையும் படக்குழுவையும் பாராட்டி வருகின்றனர். அதில் சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் படக்குழுவினரை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

இந்த தகவலை காளி வெங்கட் தனது எக்ஸ் பக்கத்தில், “அன்பிற்கினிய சிவகார்த்திகேயன் அவர்கள் ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படத்தை படக்குழுவினருடன் கலந்துரையாடி பாராட்டியதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். அன்பும் நன்றியும்” என பதிவிட்டுள்ளார்.

இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்க, மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது..

Tags: kaali venkatmadras matineesivakarthikeyan
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன்!

Next Post

கூகுள் பேயுடன் இணைந்து தனிநபர் கடன்கள் வழங்கும் L&T பைனான்ஸ்….!ஆனா வட்டி சற்று அதிகம்!

Related Posts

சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை
Cinema

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

ரிலீஸ் ரத்து… ரீபண்டில் சாதனை படைத்த ‘ஜனநாயகன்’ !

January 8, 2026
Next Post
கூகுள் பேயுடன் இணைந்து தனிநபர் கடன்கள் வழங்கும் L&T பைனான்ஸ்….!ஆனா வட்டி சற்று அதிகம்!

கூகுள் பேயுடன் இணைந்து தனிநபர் கடன்கள் வழங்கும் L&T பைனான்ஸ்....!ஆனா வட்டி சற்று அதிகம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பூம்புகார் கடலில் தொல்லியல் துறையினர் பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்து ஆய்வு

September 26, 2025
கொடைக்கானல் மரங்கள் கடத்தல்: வனச்சரக அலுவலர் உள்ளிட்ட 4 பேர் சஸ்பெண்ட்

December 12, 2025
பைரவர் உபாசனை

பைரவர் உபாசனை

October 3, 2025
திருவாரூரில் ஸ்கேன் எடுக்க வந்தவருக்கு போட்ட ஊசி காரணமாக பெயிண்டர் உயிரிழப்பு உறவினர்கள் சாலை மறியல்

March 3, 2026

நிலப்பிரச்னை தொடர்பான 2 பிரச்னைகளில் பெண்&மாற்றுத்திறனாளி ஒருவரும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டதால் பரபரப்பு

சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வலியுறுத்தி பாலூர் கிராம இளைஞர்கள் ஆட்சியரிடம் மனு

திருவாரூர் அருகே குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தடுப்புகளை அகற்றி ஆலயத்திற்கு செல்ல முயன்றதால் பரபரப்பு

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.