July 4, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

உலக பிரசித்தி பெற்ற திருக்கடையூர் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் அண்ணன் சத்ய நாராயணா சாமி தரிசனம்

by Satheesa
January 25, 2026
in News
A A
0
உலக பிரசித்தி பெற்ற திருக்கடையூர் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் அண்ணன் சத்ய நாராயணா சாமி தரிசனம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

உலக பிரசித்தி பெற்ற திருக்கடையூர் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் அண்ணன் சத்ய நாராயணா  சாமி தரிசனம் பலர் அவரிடம் ஆசீர்வாதம் பெற்று ஆர்வத்துடன் புகைப்படங்கள் எடுத்து கொண்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயம் இந்த ஆலயம் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க கோவிலாக விளங்குகிறது நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் கோவில் இக்கோவிலில் நாள்தோறும் வருடம் முழுவதும் ஆயுள் ஹோமம் சஷ்டி பூர்த்தி சதாபிஷேகம் கனகாபிஷேகம் என வயது மூப்பு திருமணங்கள் நடைபெறுகிறது சிறப்பு யாகங்கள் நடைபெறுகிறது இந்நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகி மயிலாடுதுறை ரஜினி பாஸ்கர் செந்தாமரை பாஸ்கர் அவர்களின் சஷ்டி பூர்த்தி விழா கோவிலில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் ரஜினிகாந்த் உடன்பிறந்த அண்ணன் சத்திய நாராயணா  வந்து வாழ்த்தினார் பின்னர் திருக்கடையூர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர் கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது அவர்களுடன் பலர் ஆர்வத்துடன் செல்பியும் எடுத்துக் கொண்டனர்.

Tags: actor rajinikanthdistrict newstamilnaduThirukadaiyur temple
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மழையில் குடைபிடித்து கொண்டேDMKவினர் மொழிப்போர் தியாகி மாணவர் ஈகி.சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் அஞ்சலி

Next Post

சீர்காழியில் தொடரும் குப்பை பிரச்சனை

Related Posts

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை
News

July 3, 2026
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
News

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குப்பைத்தொட்டியில் குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள்

July 3, 2026
Next Post
சீர்காழியில் தொடரும் குப்பை பிரச்சனை

சீர்காழியில் தொடரும் குப்பை பிரச்சனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
விழுப்புரம் நகராட்சி கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் படத்திற்கு எதிர்ப்பு – அதிமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளி

ஒன்றிய அரசின் 100 நாள் வேலை திட்டத்தில் பழைய நடைமுறையை அமல்படுத்த BSNL அலுவலகம் முன்பு போராட்டம்

July 2, 2026
திருவாரூர் அங்கன்வாடியில் கொடுக்கப்பட்ட முட்டையில் வளர்ச்சியடைந்த கோழி கரு பெற்றோர்கள் அதிர்ச்சி 

திருவாரூரில் கிடப்பில் போடப்பட்டிருந்த ரயில்வே மேம்பாலத்திற்கு இட கொடுத்தவர்களுக்கு அந்நியர்கள் அத்துமீறி ஆக்கிரமிப்பு

June 30, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

June 24, 2026
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில், உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமன் ஆய்வு

June 11, 2026
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

0
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

0
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

0
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குப்பைத்தொட்டியில் குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள்

0
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை

July 3, 2026
சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

சீர்காழியில் சாலைமறியல் 1 கிமீ தூரம் நிற்கும் பேருந்து,போலீசாருடன் வாக்குவாதம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய விவசாயிகள் போராட்டம்

July 3, 2026
திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே குப்பைத்தொட்டியில் குவியலாக வாக்காளர் அடையாள அட்டைகள்

July 3, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.