March 1, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Breaking News

சென்னையில் நடிகர் அஜித் அனுமதி

by Priscilla
April 30, 2025
in Breaking News, Cinema
A A
0
சென்னையில் நடிகர் அஜித் அனுமதி
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

சென்னை:

பிரபல நடிகரும், கார் பந்தயத்திலும் புகழ்பெற்றவருமான திரு. அஜித் குமார், சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் ‘வித்யாசமான’ கதைகளில் இரு படங்களில் நடித்த அஜித், அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில், பத்ம பூஷன் விருதை பெற்றார். இந்த சிறப்புவிழாவை முடித்துவிட்டு நேற்று சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் திரண்டிருந்த ரசிகர்களை சந்திக்கும் போது, திடீரென காலில் சிறிய காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அறிகிறது. முன்னதாகவே, அவருக்கு ஒரு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை நடந்திருந்தது. அதற்கான பின்வட்ட சோதனைகள் மற்றும் தற்போது ஏற்பட்ட காயம் ஆகியவற்றுக்காகவே அவரை அனுமதித்திருக்கலாம் என்று ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தகவல் வெளியாகியவுடன், அவரது ரசிகர்கள் கவலையில் உள்ளனர். ஆனால் தற்போது வரை, அஜித் தரப்பில் இருந்து இதை உறுதி செய்யும் வகையில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

Tags: ACTOR AJITHchennai airporthospitalpadmabhusantamil cinema
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

எதிர்க்கட்சி கூட்டணியை ஒரு கை பார்ப்போம் : முதலமைச்சர் ஸ்டாலின் உரையாடல்

Next Post

தமிழகத்தில் வெப்பநிலை இயல்பைவிட அதிகரிக்கும்: வானிலை மையம்

Related Posts

சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை
Cinema

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

வைகுண்ட ஏகாதசி விழா – எம்.பி. சுதா உள்ளிட்ட திரளான பக்தர்கள் தரிசனம்
Breaking News

வைகுண்ட ஏகாதசி விழா – எம்.பி. சுதா உள்ளிட்ட திரளான பக்தர்கள் தரிசனம்

January 8, 2026
Next Post
தமிழகத்தில் வெப்பநிலை இயல்பைவிட அதிகரிக்கும்: வானிலை மையம்

தமிழகத்தில் வெப்பநிலை இயல்பைவிட அதிகரிக்கும்: வானிலை மையம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
திருவள்ளூரில் கால்நடை வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி குறித்த மாநில அளவிலான விழிப்புணர்வு

February 28, 2026
கொள்ளிடம் ஆற்று படுகை கிராமங்களில் வசிக்கும் மக்களின் பாதிப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி PMK ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக மத்திய மாவட்டம் சார்பில் தொண்டர்களுக்கு தடபுடலாக விருந்து

திருவாரூர் அருகே வீட்டில் புகுந்த லாரி அதிர்ஷ்டவசமாக வீட்டிலிருந்தவர்கள் உயிர் தப்பினர் , நகர போலீசார் விசாரணை

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.