April 7, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கள்ளக்குறிச்சியில் பச்சிளம் குழந்தையை கொடுத்து விட்டு மாயமான இளம்தாய்!

by Priscilla
May 2, 2025
in News
A A
0
கள்ளக்குறிச்சியில் பச்சிளம் குழந்தையை கொடுத்து விட்டு மாயமான இளம்தாய்!
0
SHARES
12
VIEWS
Share on FacebookTwitter

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள விரியூரில் உள்ள மாதா கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற தேர் பவனி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில், குதிரைச்சந்தல் பகுதியைச் சேர்ந்த பத்மா என்பவரும் கலந்து கொண்டிருந்தார்.

விழா நடந்து கொண்டிருந்த வேளையில், ஒரு இளம் பெண் பத்மாவை அணுகி, “நான் இயற்கை உபாதை கழிக்கச் செல்கிறேன்; சிறிது நேரம் என் குழந்தையை பார்த்துக் கொள்ளுங்கள்” எனக் கூறி பச்சிளம் குழந்தையை அவர் கைக்கு கொடுத்து விட்டுச் சென்றார்.

எனினும், பல மணி நேரங்கள் கடந்தும் அந்த இளம்தாய் திரும்பி வராததால் பத்மா பதற்றமடைந்து, அருகிலுள்ள சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் உடனே நடவடிக்கை எடுத்து, குழந்தைகள் நலக் குழுவினரை தொடர்பு கொண்டனர். பின்னர் விரைந்து வந்த குழுவினர் குழந்தையை தற்காலிகமாக காப்பகத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, பச்சிளம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு மாயமான அந்த இளம்தாயை தீவிரமாக தேடி வருகின்றனர்.

பிறந்து இரு நாட்களேயான அந்த பச்சிளம் குழந்தையை, திருவிழா கூட்டத்தில் இளம்தாய் தனியாக விட்டு சென்ற சம்பவம், பக்தர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags: bornbabydistrick newsfestivalkallakurichi districtmother
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அண்ணா பல்கலை மாணவி வழக்கு: சிபிஐ விசாரணை தேவையில்லை – டிஜிபி 17 பக்கம் அறிக்கை தாக்கல்

Next Post

இன்ஸ்டாகிராம் ஃபாலோயர் குறைந்ததால் விபரீத முடிவு – வலைத்தள உலகம் அதிர்ச்சி!

Related Posts

மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிமுககூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு
News

April 5, 2026
திருவாரூர் அருகே பங்குனி திருவிழா நடத்த கோட்டாட்சியர் தடை விதித்த நிலையிலும் பால்குடம் எடுத்துச் செல்ல தகராறு
Bakthi

திருவாரூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் காயம்

பூம்புகார் தொகுதியில் அனல் பறக்கும் பிரச்சாரம் கட்சி நிர்வாகிகள் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.