March 3, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

விளையாட்டாக உருவாக்கப்பட்ட பாடல்.. உலகம் முழுவதும் செம ஹிட்..

by Priscilla
November 21, 2025
in Cinema
A A
0
விளையாட்டாக உருவாக்கப்பட்ட பாடல்.. உலகம் முழுவதும் செம ஹிட்..
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

தமிழ் சினிமாவில் தினமும் பல பாடல்கள் வெளியாகினாலும், சில பாடல்கள் மட்டும் தமிழ்நாட்டைத் தாண்டி உலகம் முழுவதும் செம்ம வைரலாகிப் போகும். அப்படிப்பட்ட பட்டியலில் இடம் பிடித்த பாடல் ஒன்று விளையாட்டாக உருவாக்கப்பட்டதே என்றால் நம்ப முடியுமா?

இந்த விவகாரத்தை நேரடியாக பகிர்ந்து கொண்டவர் நடிகர் தனுஷ். உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற அந்த பாடல் பற்றி துபாயில் நடந்த வாட்ச் வீக் நிகழ்ச்சியில் அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், “‘3’ படத்தில் வந்த ‘ஒய் திஸ் கொலவெறி’ உலகம் முழுவதும் இவ்வளவு பிரபலமாகும் என எதிர்பார்த்தீர்களா?” என்று அவரைக் கேட்டனர்.

அதற்கு தனுஷ், “அது விளையாட்டாக உருவாக்கிய ஒரு பாடல். இத்தனை பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று கனவில் கூட நினைக்கவில்லை. நான் பாடலை விட்டு ஓடினாலும், அது என்னைத் துரத்திக்கொண்டே வருகிறது!” என்று நகைச்சுவையுடன் தெரிவித்தார்.

2011ல் வெளியான ‘3’ படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல், யூடியூப் முதல் சர்வதேச இசை பட்டியல்கள் வரை செம கலக்கத்தை ஏற்படுத்தி, தமிழ்ப் பாடலுக்கு உலகளவில் கிடைத்த மிகப்பெரிய வரவேற்புகளில் ஒன்றாக உயர்ந்தது.

Tags: actor dhanushanirudhhuge hit songmost hit songtamil cinemas
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கிரிக்கெட் மைதானத்தில் வைத்து ஸ்மிருதி மந்தனாவுக்கு ப்ரொபோஸ் செய்த காதலன்.. !

Next Post

17 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பேருந்து சேவை – எப்போது தொடங்கும் ?

Related Posts

சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை
Cinema

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

ரிலீஸ் ரத்து… ரீபண்டில் சாதனை படைத்த ‘ஜனநாயகன்’ !

January 8, 2026
Next Post
17 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பேருந்து சேவை – எப்போது தொடங்கும் ?

17 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பேருந்து சேவை – எப்போது தொடங்கும் ?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பூம்புகார் கடலில் தொல்லியல் துறையினர் பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்து ஆய்வு

September 26, 2025
திருக்கடையூரில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா கேக் வெட்டி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

March 1, 2026
2026-ல்விடியப்போகும்எடப்பாடியார்ஆட்சி: தி.மு.க.வின்சதிவலைகளைஅறுத்தெறிவோம்” – திண்டுக்கல்லில்பேராசிரியர்கல்யாணசுந்தரம்அனல்பறக்கும்பேச்சு!

March 2, 2026
குமாரபாளையம்நகராட்சியில்தீர்மானங்கள்மழை: 33 வார்டுகளுக்கும்ரூ.35 லட்சம்நிதிஒதுக்கீடு – தலைவர்விஜயகண்ணனைதேர்தலில்போட்டியிடகோரிஅதிரடிமுழக்கம்!

வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.