September 15, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

கிரிக்கெட் மைதானத்தில் வைத்து ஸ்மிருதி மந்தனாவுக்கு ப்ரொபோஸ் செய்த காதலன்.. !

by Priscilla
November 21, 2025
in Sports
A A
0
கிரிக்கெட் மைதானத்தில் வைத்து ஸ்மிருதி மந்தனாவுக்கு ப்ரொபோஸ் செய்த காதலன்.. !
0
SHARES
5
VIEWS
Share on FacebookTwitter

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்டர் மற்றும் துணை கேப்டனான ஸ்மிருதி மந்தனாக்கு, அவரது காதலன் மற்றும் இசையமைப்பாளர் பலாஷ் முஞ்சால் கிரிக்கெட் மைதானத்தில் அளித்த ப்ரொபோசல் சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

சமீபத்தில் இந்திய அணி வெற்றி பெற்ற உலகக்கோப்பை தொடரில் முக்கிய பங்கு வகித்த மந்தனா, WPL-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். நீண்ட நாட்களாக காதலில் இருந்த இவர்களுக்கு இடையே நடந்த ஒரு ரொமான்டிக் தருணமே தற்போது இணையத்தை சூடுபிடிக்கச் செய்துள்ளது.

மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டில் மைதானத்தில், கண்களை கட்டி மந்தனாவை மைதானத்தின் நடுப்பகுதிக்கு அழைத்து வந்த பலாஷ், பின்னர் முழங்காலில் அமர்ந்து ரோஜா மலர்தொகுப்பு மற்றும் மோதிரத்துடன் தனது காதலை வெளிப்படுத்தினார்.

அதிர்ச்சியடைந்த மந்தனா, மகிழ்ச்சியுடன் “ஆம்” என்று பதில் கூறினார். இந்த இனிய தருணத்தை வீடியோவாக பதிவு செய்து பலாஷ் சமூக வலைதளங்களில் பகிர்ந்ததும், சில மணி நேரங்களிலேயே அந்த வீடியோ ஆயிரக்கணக்கான விருப்பங்கள் மற்றும் பகிர்வுகளை பெற்று வைரலாகியுள்ளது.

Tags: boyfriendCRICKETCRICKET PLAYERlove proposalSmriti Mandhana
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

வங்கதேசத்தில் 5.7 ரிக்டர் நிலநடுக்கம் : 6 பேர் பலி, 12 பேர் காயம்

Next Post

விளையாட்டாக உருவாக்கப்பட்ட பாடல்.. உலகம் முழுவதும் செம ஹிட்..

Related Posts

நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்
News

ஜப்பானில் கராத்தேவுக்கான போட்டி வென்ற தமிழக வீரர்கள் 7-வது டான் பெல்ட்டுக்கான உயரிய பட்டத்தை கௌரவிப்பு

September 1, 2026
சர்வதேச கிராண்ட் மாஸ்டர் போட்டியில் இந்தியாவின் 98-வது செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற அஸ்வந்த்

பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு
News

மயிலாடுதுறையில் தஞ்சை மண்டல அளவிலான கைப்பந்து போட்டிகள்

August 23, 2026
Next Post
விளையாட்டாக உருவாக்கப்பட்ட பாடல்.. உலகம் முழுவதும் செம ஹிட்..

விளையாட்டாக உருவாக்கப்பட்ட பாடல்.. உலகம் முழுவதும் செம ஹிட்..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

அரசு பணியில் உயிரிழந்த ஊழியருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி போராட்டம்

September 15, 2026

நாகர்கோவிலில் We the Leaders இயக்கத்தின் சார்பில் போதை இல்லாத தமிழகம் விழிப்புணர்வு பேரணி

வானில் நிகழ்ந்த அரிய விண்வெளி நிகழ்வை வெறும் கண்களால் நேரில் கண்டு ரசித்த திருவாரூர் மக்கள்

முன் அனுபவம் இல்லாத தற்போதைய முதல்வரால் பிரச்சனைகளை சமாளிப்பதில் சிரமம் தளவாய்சுந்தரம் MLA கருத்து

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.