September 7, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

காலையில் கல்லூரி படிப்பு, மாலையில் கீரை வியாபாரம் இளைஞர் பற்றிய செய்தி தொகுப்பு

by Satheesa
July 20, 2026
in News
A A
0
காலையில் கல்லூரி படிப்பு, மாலையில் கீரை வியாபாரம் இளைஞர் பற்றிய செய்தி தொகுப்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

காலையில் கல்லூரி படிப்பு, மாலையில் கீரை வியாபாரம் செய்து தந்தை கைவிட்ட குடும்பத்தை காப்பாற்றி வரும் கல்லூரி மாணவர், செல்போனில் மூழ்கிக் கிடக்கும் இளைய தலைமுறை மத்தியில், உழைப்பை நம்பி படிப்பை தொடரும் தன்னம்பிக்கை இளைஞர் பற்றிய செய்தி தொகுப்பு :-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே காலை 5:00 மணி முதல் 8 மணி வரை, கீரை விற்பனை செய்யும் ஒரு கல்லூரி மாணவனை பார்க்க முடியும், அதே மாணவன் மயிலாடுதுறை பெரிய கடை வீதியில் மாலை 6 மணி முதல் 8 மணி வரை கீரை கட்டுகளை இருசக்கர வாகனத்தில் வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பார். கிருத்திக் என்ற, படிக்கும் வயது இளைஞன் வியாபாரம் செய்து கொண்டுள்ளது பலரது புருவங்களை ஆச்சரியக்குறியாக பார்க்கத் தோன்றும் . ஆனால் அவருக்குள் இருக்கும் சோக கதைகளை மீறி, சாதிக்கும் தன்னம்பிக்கை இன்றைய இளைஞர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. இவரது தந்தை ஆனந்தன் என்பவர், பல ஆண்டுகளுக்கு முன்பு, கிருத்திக் மற்றும் அவனது இரு தங்கைகள், தாயை தவிக்க விட்டு, குடும்பத்தை விட்டு வெளியேறிவிட்டார். சிறு சிறு வேலைகளை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்த இவரது தாய் ஆனந்திக்கு உதவியாக, கொரோனா காலகட்டத்தில், சைக்கிளில் சென்று டீ கேனில் விற்பனை மேற்கொண்டு குடும்பத்தில் உதவியுள்ளார். தற்பொழுது தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பிகாம் படித்து வரும் கிருத்திக், பகலில் கல்லூரிக்கு செல்கிறார், காலை மற்றும் மாலை வேளைகளில் இருசக்கர வாகனத்தில் கீரை கட்டுகளை விற்பனை செய்கிறார். இவரது வருமானம் மூலம் இவரது குடும்பம் வாழ்க்கையை நடத்துவதுடன், தனது இரு தங்கைகளின் படிப்பு செலவுகளை இவரே கவனித்துக் கொள்கிறார். நாள் ஒன்றுக்கு தோராயமாக 100 கட்டு கீரையை விற்பனை செய்யும் இவர் இதன் மூலம் தினமும் ஆயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்டி கொண்டு கல்லூரி படிப்பையும் தொடர்கிறார். செல்போன் கஞ்சா போதை பொருட்களில் சிக்கி சீரழியும் இளைய தலைமுறை மத்தியில் படிப்பை தொடர்ந்து கொண்டு வியாபாரமும் மேற்கொள்ளும் கிருத்திக்குக்கு, கல்லூரி நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. வளர்ந்து வரும் சமுதாயத்திற்கு கிருத்திக் ஒரு உதாரணம் என்றால் அது மிகையில்லை.

பைட் :-
கிருத்திக் – கல்லூரி மாணவர்

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

நாகப்பட்டினத்தில் “போதை இல்லா நாகப்பட்டினம்” விழிப்புணர்வு பேரணி

Next Post

TVKபொதுச்செயலாளர் அமைச்சர் புஸ்ஸி. N.ஆனந்த் பிறந்தநாள் முன்னிட்டு மக்களுக்கு அன்னதானம்

Related Posts

மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீ பாண்டுரெங்கர் பஜனைமடத்தில் சிறப்பு பூஜைகள்
News

September 4, 2026
மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் 105-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா

மயிலாடுதுறையில் வீடுகள் தோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா, குழந்தைகளுக்கு கிருஷ்ணன் ராதை வேடம் அணிந்து கொண்டாட்டம்

திருவாரூர் ஊழியர்கள் போராட்டம் காரணமாக அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து சுவர் ஏறிகுதித்து மதுவாங்கிய மதுபிரியர்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
துரித உணவகத்தை விடுத்து இயற்கை தேனீ வளர்ப்பு திண்டுக்கல் பட்டதாரி பெண்!

December 21, 2025
மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீ பாண்டுரெங்கர் பஜனைமடத்தில் சிறப்பு பூஜைகள்

மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீ பாண்டுரெங்கர் பஜனைமடத்தில் சிறப்பு பூஜைகள்

September 4, 2026
மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் 105-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா

மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் 105-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா

September 4, 2026
மயிலாடுதுறையில் வீடுகள் தோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா, குழந்தைகளுக்கு கிருஷ்ணன் ராதை வேடம் அணிந்து கொண்டாட்டம்

மயிலாடுதுறையில் வீடுகள் தோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா, குழந்தைகளுக்கு கிருஷ்ணன் ராதை வேடம் அணிந்து கொண்டாட்டம்

September 4, 2026
மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீ பாண்டுரெங்கர் பஜனைமடத்தில் சிறப்பு பூஜைகள்

மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீ பாண்டுரெங்கர் பஜனைமடத்தில் சிறப்பு பூஜைகள்

0
மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் 105-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா

மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் 105-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா

0
மயிலாடுதுறையில் வீடுகள் தோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா, குழந்தைகளுக்கு கிருஷ்ணன் ராதை வேடம் அணிந்து கொண்டாட்டம்

மயிலாடுதுறையில் வீடுகள் தோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா, குழந்தைகளுக்கு கிருஷ்ணன் ராதை வேடம் அணிந்து கொண்டாட்டம்

0
திருவாரூர் ஊழியர்கள் போராட்டம் காரணமாக அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து சுவர் ஏறிகுதித்து மதுவாங்கிய மதுபிரியர்கள்

திருவாரூர் ஊழியர்கள் போராட்டம் காரணமாக அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து சுவர் ஏறிகுதித்து மதுவாங்கிய மதுபிரியர்கள்

0
மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீ பாண்டுரெங்கர் பஜனைமடத்தில் சிறப்பு பூஜைகள்

மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீ பாண்டுரெங்கர் பஜனைமடத்தில் சிறப்பு பூஜைகள்

September 4, 2026
மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் 105-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா

மயிலாடுதுறையில் உள்ள ஶ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயிலில் 105-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா

September 4, 2026
மயிலாடுதுறையில் வீடுகள் தோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா, குழந்தைகளுக்கு கிருஷ்ணன் ராதை வேடம் அணிந்து கொண்டாட்டம்

மயிலாடுதுறையில் வீடுகள் தோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா, குழந்தைகளுக்கு கிருஷ்ணன் ராதை வேடம் அணிந்து கொண்டாட்டம்

September 4, 2026
திருவாரூர் ஊழியர்கள் போராட்டம் காரணமாக அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து சுவர் ஏறிகுதித்து மதுவாங்கிய மதுபிரியர்கள்

திருவாரூர் ஊழியர்கள் போராட்டம் காரணமாக அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து சுவர் ஏறிகுதித்து மதுவாங்கிய மதுபிரியர்கள்

September 4, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.