September 26, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

3.5 சதவீத இடஒதுக்கீட்டில் நரிக்குறவர் இனமாணவனுக்கு அரசுவேலை கிடைக்கவாய்ப்பு இருந்தும் வேலைகிடைக்காததால் ஆட்சியரிடம் பரிந்துரை

by Satheesa
February 2, 2026
in News
A A
0
3.5 சதவீத இடஒதுக்கீட்டில் நரிக்குறவர் இனமாணவனுக்கு அரசுவேலை கிடைக்கவாய்ப்பு இருந்தும் வேலைகிடைக்காததால் ஆட்சியரிடம் பரிந்துரை
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

3.5 சதவீத இட ஒதுக்கீட்டில் நரிக்குறவர் இன மாணவனுக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்பு இருந்தும் வேலை கிடைக்காததால் அந்த மாணவனுடைய திறமையை கண்டு பூரிப்படைந்த மாவட்ட விளையாட்டு துறை அலுவலர் மாணவனின் நலன் கருதி நீண்ட நேரம் காத்திருந்து மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சி இதயநகர் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். அதே இனத்தைச் சார்ந்த முத்தையா என்பவருடைய மகன் சஞ்சீவ் சிறு வயது முதலே கராத்தே குங்ஃபூ போன்ற கலைகளில் ஒன்றான ஹூசு விளையாட்டு போட்டியில் கைதேர்ந்த நிலையில் ஆசிய ஒலிம்பிக் போட்டியில் இந்த விளையாட்டுப் போட்டி இடம்பெற்றதால் அதில் கலந்து கொண்டு பல்வேறு நிலைகளில் நான்கு தங்கம் 2 வெள்ளி பதக்கங்களை வென்று வந்துள்ளார்.

இந்நிலையில் 3.5% இட ஒதுக்கீட்டில் இந்த மாணவனுக்கு அரசு விளையாட்டு துறை சார்ந்த வேலை கிடைக்க தகுதி இருந்தும் இன்று நடைபெற்ற அரசு வேலை நேர்காணலுக்கு அழைக்கப்படவில்லை. ஆனால் இந்த மாணவனுடன் பங்கேற்ற பல மாணவர்கள் அரசு வேலை நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதனால் விரக்தி அடைந்த சஞ்சீவ் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க சென்ற போது அங்கே மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் இருந்த மாவட்ட விளையாட்டு துறை அலுவலர் விஜயகுமாரி இந்த மாணவனின் சாதனைகளை அறிந்து பூரிப்படைந்து எப்படியாவது இந்த மாணவனின் நிலையை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதை மனதில் கொண்டு அவருக்கு பல வேலை நிமித்தங்கள் இருந்தாலும் நீண்ட நேரம் காத்திருந்து மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் முடிந்து மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகளை கொடுத்த பின்பு தனியாக சந்தித்து மாணவனுக்கு உதவி செய்ய பரிந்துரை செய்தார்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சிவ சவுந்தரவல்லி இதுபோன்ற பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கண்டிப்பாக நாம் உதவி செய்ய வேண்டும் உடனடியாக இது சார்ந்த கடிதத்தை வையுங்கள் நானும் அனுப்பி வைக்கிறேன் என்று மாவட்ட விளையாட்டு துறை அலுவலருக்கு உத்தரவிட்டு சென்ற சம்பவம் பெரும் வரவேற்பை பெற்றது.

Tags: district newsmk stalintamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78-வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கோலம் போட்டி

Next Post

திருப்பத்தூரில் தமிழக வெற்றி கழகத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா கோலாகல கொண்டாட்டம்

Related Posts

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்
News

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ
News

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

September 24, 2026
Next Post
3.5 சதவீத இடஒதுக்கீட்டில் நரிக்குறவர் இனமாணவனுக்கு அரசுவேலை கிடைக்கவாய்ப்பு இருந்தும் வேலைகிடைக்காததால் ஆட்சியரிடம் பரிந்துரை

திருப்பத்தூரில் தமிழக வெற்றி கழகத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா கோலாகல கொண்டாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

மழைக்காலத்தில் கடந்த ஆட்சியில் மக்கள் அவதி போல் இல்லாமலிருக்க நடவடிக்கை அமைச்சர் விஜய் பாலாஜி பேட்டி

September 14, 2026
மதுரை 66-வது வார்டில் புதிய பேவர் பிளாக் சாலைப் பணி செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்தார்!

January 11, 2026
கோவை சரவணம்பட்டியில் போலி நகை அடகு வைத்த பெண் அடித்துக் கொலை – அடகுக்கடை உரிமையாளர் உட்பட 6 பேர் பிடிபட்டனர்

December 20, 2025
கொடைக்கானல் மலைச்சாலையில் அரசுப் பஸ்சை வழிமறித்த ஒற்றைக் காட்டு யானை

December 12, 2025
மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

0
மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

September 24, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.