August 11, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78-வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கோலம் போட்டி

by Satheesa
February 2, 2026
in News
A A
0
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78-வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கோலம் போட்டி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78-வது பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் குளச்சல் சட்டமன்றத் தொகுதி அதிமுக சார்பில் ஈத்தன்காடு பகுதியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்ட மாபெரும் கோலம் போட்டி நடைபெற்றது புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78 ஆவது பிறந்தநாள் இந்த மாதம் 24 ஆம் தேதி தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது இந்த நிலையில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சட்டமன்ற அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கழக அமைப்புச் செயலாளர் கே டி பச்சை மால் தலைமையில் நடைபெற்ற கோல போட்டியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் பலவித கோலங்களை இட்டு அசத்தினர் கோலப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த பெண்களுக்கு முன்னாள் அமைச்சர் கழக அமைப்புச் செயலாளர் கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் என் தளவாய் சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார் விடியா திமுக ஆட்சி விட்டு கரண்ட் பில்லே சாட்சி என்றும் அவலங்களை விளக்கும் விதமாக துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன மேலும் கோல போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன

Tags: admkdistrict newsKolam competitiontamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மீஞ்சூர் பேரூர் கழகDMKசார்பில் துணைமுதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாநிலஅளவிலான குத்துச்சண்டைபோட்டி 

Next Post

3.5 சதவீத இடஒதுக்கீட்டில் நரிக்குறவர் இனமாணவனுக்கு அரசுவேலை கிடைக்கவாய்ப்பு இருந்தும் வேலைகிடைக்காததால் ஆட்சியரிடம் பரிந்துரை

Related Posts

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு
News

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.