September 26, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருப்பத்தூரில் தமிழக வெற்றி கழகத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா கோலாகல கொண்டாட்டம்

by Satheesa
February 2, 2026
in News
A A
0
3.5 சதவீத இடஒதுக்கீட்டில் நரிக்குறவர் இனமாணவனுக்கு அரசுவேலை கிடைக்கவாய்ப்பு இருந்தும் வேலைகிடைக்காததால் ஆட்சியரிடம் பரிந்துரை
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

திருப்பத்தூரில் தமிழக வெற்றி கழகத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா கோலாகல கொண்டாட்டம்

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையத்தில் தமிழக வெற்றி கழகத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவையொட்டி பெண்களுக்கு புடவைகள், பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

மேலும் முன்னதாக பெரியார், காமராஜர் மற்றும் அம்பேத்கர் ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு புடவைகள், அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக வெற்றி கழகத்தின் திருப்பத்தூர் மேற்கு மாவட்ட செயலாளர் முனுசாமி,
“தமிழக வெற்றி கழகத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவை அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக கொண்டாடி வருகிறோம். வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று, கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்பார்” என பெருமிதத்துடன் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு, கழகத்தின் சின்னமான விசிலை ஊதி, “சின்னம் விசில்… சின்னம் விசில்…” என முழக்கங்களை எழுப்பி மூன்றாம் ஆண்டு துவக்க விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.

Tags: district newstamilnaduTirupattur
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

3.5 சதவீத இடஒதுக்கீட்டில் நரிக்குறவர் இனமாணவனுக்கு அரசுவேலை கிடைக்கவாய்ப்பு இருந்தும் வேலைகிடைக்காததால் ஆட்சியரிடம் பரிந்துரை

Next Post

நிலக்கோட்டை அருகே குண்டலபட்டி ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்

Related Posts

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்
News

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ
News

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

September 24, 2026
Next Post
நிலக்கோட்டை அருகே குண்டலபட்டி ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்

நிலக்கோட்டை அருகே குண்டலபட்டி ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

மழைக்காலத்தில் கடந்த ஆட்சியில் மக்கள் அவதி போல் இல்லாமலிருக்க நடவடிக்கை அமைச்சர் விஜய் பாலாஜி பேட்டி

September 14, 2026
மதுரை 66-வது வார்டில் புதிய பேவர் பிளாக் சாலைப் பணி செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்தார்!

January 11, 2026
கோவை சரவணம்பட்டியில் போலி நகை அடகு வைத்த பெண் அடித்துக் கொலை – அடகுக்கடை உரிமையாளர் உட்பட 6 பேர் பிடிபட்டனர்

December 20, 2025
கொடைக்கானல் மலைச்சாலையில் அரசுப் பஸ்சை வழிமறித்த ஒற்றைக் காட்டு யானை

December 12, 2025
மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

0
மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

September 24, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.