March 22, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் !

by Priscilla
July 30, 2025
in News
A A
0
மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் !
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

இலங்கை கடற்படையால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதையடுத்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி, அவசர தூதரக நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளார்

அண்மையில் ராமேஸ்வரத்திலிருந்து சென்ற 5 தமிழ்மீனவர்கள், எல்லை மீறி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, புத்தளம் கடற்பரப்பில் பாம்பன்மீன்பிடி துறைமுகத்தைச் சேர்ந்த 9 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் ஆகஸ்ட் 7ம் தேதி வரை நீதிமன்ற காவல் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனால், மீனவ கிராமங்களில் பதற்றம் நிலவி வருகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்கக் கோரி, உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தனுஷ்கோடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தங்கச்சிமடம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்தில், போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், வெளிநாட்டு கடற்படையால் மீனவர்கள் மீண்டும் மீண்டும் கைது செய்யப்படுவது கவலைக்கிடமாக இருப்பதாகவும், இம்மாதம் மட்டும் இது நான்காவது கைது சம்பவமாக இருப்பதையும் ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிடுகிறார். தற்போது மொத்தம் 68 தமிழக மீனவர்கள் இலங்கை காவலில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags: Chief Ministerdmkfishermenslettermk stalinsri lankatamilnaduUnion Minister Jaishankar
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

இன்றைய ராசிபலன் – ஜூலை 30, 2025 (புதன்கிழமை)

Next Post

தவெக உறுப்பினர் சேர்க்கை செயலி இன்று அறிமுகம் : சிறப்பம்சங்கள் என்ன ?

Related Posts

காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!
News

March 9, 2026
தமிழக அரசியலில் மெகா திருப்பம்: தவெக தலைவர் விஜய்க்கு 2-ம் இடம் உறுதி; அதிமுக காணாமல் போகும் என ஜோதிமணி எம்.பி. அதிரடி கணிப்பு!

சர்வதேசப் போர் பதற்றத்தால் எகிறியது சிலிண்டர் விலை: சென்னையில் ரூ. 928.50 ஆக உயர்வு – இல்லத்தரசிகள் அதிர்ச்சி, அரசியல் களம் சூடுபிடிப்பு!

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்: “நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதிக்க வேண்டும்” – செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனைவி சங்கீதா பரபரப்பு மனு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!

காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!

March 9, 2026
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்ற விழா

March 6, 2026
பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி- சந்திரசேகரர் எழுந்தருள திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

March 3, 2026
உற்சவர்கள் ஒரே இடத்தில் அருள்பாலிக்கும் ஆருத்ரா சங்கமம் – வெகு விமர்சையாக நடத்தப்பட்டது

January 4, 2026
காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!

காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!

0
தமிழக அரசியலில் மெகா திருப்பம்: தவெக தலைவர் விஜய்க்கு 2-ம் இடம் உறுதி; அதிமுக காணாமல் போகும் என ஜோதிமணி எம்.பி. அதிரடி கணிப்பு!

தமிழக அரசியலில் மெகா திருப்பம்: தவெக தலைவர் விஜய்க்கு 2-ம் இடம் உறுதி; அதிமுக காணாமல் போகும் என ஜோதிமணி எம்.பி. அதிரடி கணிப்பு!

0
சர்வதேசப் போர் பதற்றத்தால் எகிறியது சிலிண்டர் விலை: சென்னையில் ரூ. 928.50 ஆக உயர்வு – இல்லத்தரசிகள் அதிர்ச்சி, அரசியல் களம் சூடுபிடிப்பு!

சர்வதேசப் போர் பதற்றத்தால் எகிறியது சிலிண்டர் விலை: சென்னையில் ரூ. 928.50 ஆக உயர்வு – இல்லத்தரசிகள் அதிர்ச்சி, அரசியல் களம் சூடுபிடிப்பு!

0
விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்: “நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதிக்க வேண்டும்” – செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனைவி சங்கீதா பரபரப்பு மனு!

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்: “நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதிக்க வேண்டும்” – செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனைவி சங்கீதா பரபரப்பு மனு!

0
காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!

காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!

March 9, 2026
தமிழக அரசியலில் மெகா திருப்பம்: தவெக தலைவர் விஜய்க்கு 2-ம் இடம் உறுதி; அதிமுக காணாமல் போகும் என ஜோதிமணி எம்.பி. அதிரடி கணிப்பு!

தமிழக அரசியலில் மெகா திருப்பம்: தவெக தலைவர் விஜய்க்கு 2-ம் இடம் உறுதி; அதிமுக காணாமல் போகும் என ஜோதிமணி எம்.பி. அதிரடி கணிப்பு!

March 9, 2026
சர்வதேசப் போர் பதற்றத்தால் எகிறியது சிலிண்டர் விலை: சென்னையில் ரூ. 928.50 ஆக உயர்வு – இல்லத்தரசிகள் அதிர்ச்சி, அரசியல் களம் சூடுபிடிப்பு!

சர்வதேசப் போர் பதற்றத்தால் எகிறியது சிலிண்டர் விலை: சென்னையில் ரூ. 928.50 ஆக உயர்வு – இல்லத்தரசிகள் அதிர்ச்சி, அரசியல் களம் சூடுபிடிப்பு!

March 9, 2026
விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்: “நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதிக்க வேண்டும்” – செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனைவி சங்கீதா பரபரப்பு மனு!

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்: “நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதிக்க வேண்டும்” – செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனைவி சங்கீதா பரபரப்பு மனு!

March 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.