May 26, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

‘புலே’ பட ரிலீஸ் தாமதம்: சாதியின்மை குறித்து அனுராக் காஷ்யப் கடும் விமர்சனம்!

by Priscilla
April 18, 2025
in Cinema
A A
0
‘புலே’ பட ரிலீஸ் தாமதம்: சாதியின்மை குறித்து அனுராக் காஷ்யப் கடும் விமர்சனம்!
0
SHARES
5
VIEWS
Share on FacebookTwitter

பிரபல பாலிவுட் இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப், ‘புலே’ திரைப்படம் ரிலீசாக தள்ளிப்போனது குறித்து காட்டமாகப் பதிலளித்துள்ளார். சமூக சீர்திருத்தவாதிகளான ஜோதிராவ் புலே மற்றும் சாவித்ரிபாய் புலே ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இந்த படம், ஏப்ரல் 11ஆம் தேதி வெளியாக வேண்டியிருந்தது.

ஆனால், படம் எதிராக ஒரு பிராமண சமூகத்தினர் கண்டனம் தெரிவித்ததால், தற்போது படம் ஏப்ரல் 25-க்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், அனுராக் காஷ்யப் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “இந்தியாவில் சாதிகள் இல்லையென்றால், புலே போன்றோர் எதற்காக போராடினார்கள்? சாதி இல்லையென்றால், பிராமணர்கள் எதற்காகக் கோபப்படுகிறார்கள்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “இந்தியாவில் சாதியின்மை இருக்கிறதா இல்லையா என்பதை முதலில் முடிவு செய்யுங்கள்” எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

இந்த கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் தீவிரமாக பரவி வருகின்றன. சமூக சீர்திருத்தங்களை மையமாகக் கொண்ட படங்களின் வெளியீட்டில் ஏற்படும் சவால்கள் மீதான விவாதத்தையும் இந்தச் சம்பவம் மீண்டும் உயிர்ப்பித்துள்ளது.

Tags: BOLLYWOODcinemaKASHYAPmovies
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஸ்ரீரங்கம் கோவில் – சித்திரை தேர்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Next Post

அண்ணாமலை பா.ஜ.க.வின் மிகப்பெரிய சொத்து என நயினார் நாகேந்திரன் பாராட்டு!

Related Posts

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி
Cinema

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா
Cinema

ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

January 9, 2026
Next Post
அண்ணாமலை பா.ஜ.க.வின் மிகப்பெரிய சொத்து என நயினார் நாகேந்திரன் பாராட்டு!

அண்ணாமலை பா.ஜ.க.வின் மிகப்பெரிய சொத்து என நயினார் நாகேந்திரன் பாராட்டு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
சீர்காழியில் தொடர் மின்வெட்டால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணி பெண் மயக்கமடைந்ததால் பரபரப்பு

May 26, 2026
DMKதலைவர் ஸ்டாலின் விரக்த்தியில் ஏதேதோ பேசுகிறார் , தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

CPCL நிலஎடுப்பில் உறுதிசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு மறுவாழ்வு மீள்குடியமர்வு தொகையை இழுத்தடிக்கும் அரசை கண்டித்து சாலைமறியல்

டாஸ்மாக் மதுபான கடைகளில் ரூ.10 ஸ்டிக்கர் பிரச்னை

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இறந்தவர் உடலை எலி கடித்து சேதப்படுத்தியதால் பரபரப்பு

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.