July 31, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

ஆன்லைன் விமர்சனத்துக்கு தடை கேட்பது கருத்துச் சுதந்திரத்தில் தலையீடு : சென்னை உயர்நீதிமன்றம்

by Divya
June 27, 2025
in Cinema
A A
0
ஆன்லைன் விமர்சனத்துக்கு தடை கேட்பது கருத்துச் சுதந்திரத்தில் தலையீடு : சென்னை உயர்நீதிமன்றம்
0
SHARES
7
VIEWS
Share on FacebookTwitter

சென்னை : திரையரங்குகளில் திரைப்படம் வெளியான முதல் மூன்று நாட்களுக்கு ஆன்லைன் விமர்சனங்களைத் தடை செய்ய வேண்டும் என தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இவ்வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அதில், தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்பட வெளியீட்டின் ஆரம்ப நாட்களில் யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக ஊடகங்களில் பதிவாகும் விமர்சனங்கள் படத்திற்கே பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறி, தடை கோரியிருந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷன் கூறியதாவது :

நீதிபதிகளைப் பற்றி கூட மக்கள் எதிர்மறையான விமர்சனங்களை வழங்கும் காலத்தில் உள்ளோம். சமூக ஊடகங்களில் எப்படி என்னை விமர்சித்திருக்கிறார்கள் என்று போய்ப் பாருங்கள். அதையெல்லாம் நம்மால் தடுக்க முடியாது. இவை அனைத்தும் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை.

சமூக ஊடகங்கள் மற்றும் வலைத்தளங்களில் வெளியாகும் விமர்சனங்கள் பேச்சு சுதந்திரத்தின் ஒரு பகுதியே. எந்த ஒரு திரைப்படத்தையும் மக்கள் மதிப்பீடு செய்யும் உரிமை அவர்களுக்குள்ளது. தயாரிப்பாளர்கள் எதிர்மறை விமர்சனங்களை தவிர்த்து, நேர்மறையான விமர்சனங்களை மட்டுமே எதிர்பார்க்க முடியாது. விமர்சனங்களை முன்கூட்டியே தடுக்க நினைப்பது யதார்த்தத்தை ஏற்க மறுப்பதாகும்.

எனவே, கருத்துச் சுதந்திரத்தில் தலையீடாக இருப்பதால், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

Tags: chennaihigh courtMovie Reviewonline reviewpersonal space
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அருள்மிகு கார்க்கோடேஸ்வரர் திருக்கோயில்

Next Post

தொடர்ந்து இரு முறைகள் திமுக வென்றதற்கான வரலாறு இல்லை: நயினார் நாகேந்திரன்

Related Posts

திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
Cinema

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயுடன் நடித்தேன் தற்போது அவர் முதலமைச்சராக இருப்பது மகிழ்ச்சி – நடிகை அபர்ணாதாஸ்

July 3, 2026
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
Next Post
தொடர்ந்து இரு முறைகள் திமுக வென்றதற்கான வரலாறு இல்லை: நயினார் நாகேந்திரன்

தொடர்ந்து இரு முறைகள் திமுக வென்றதற்கான வரலாறு இல்லை: நயினார் நாகேந்திரன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறையில் பிரதமர் மோடி உருபொம்மை எரிந்தவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பாஜக கோரிக்கை

செங்கல்பட்டு மாவட்டத்தில், நடிகர் விஜய்யின் புதிய திரைப்படமான ‘ஜனநாயகன்’ வெளியீட்டு திருவிழா

July 23, 2026
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

‘ஜனநாயகன்’ திரைப்படம் வெற்றியடைய வரலாற்று பிரசித்தி பெற்ற நாகராஜா கோவிலில் 101 லிட்டர் பால் அபிஷேகம்

July 22, 2026
திருமுல்லைவாசல் அரசுமாதிரி மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள்கள் ஒழிப்பு ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் விழிப்புணர்வு

உலக பிரசித்தி பெற்ற திருக்கடையூர் கோவிலில் பிரபல நடிகர் அருள்நிதி பெற்றோருக்கு பீமரத சாந்தி விழா

July 12, 2026
மன்னார்குடி டெப்போ சாலையில் உள்ள குப்பைகிடங்கில் மீண்டும் குப்பைகள் கொட்டும் முயற்சியை நகராட்சி நிர்வாகம் கைவிட வலியுறுத்தி போராட்டம்

July 6, 2026
மயிலாடுதுறை விவசாயிகள் என்ற பெயரில் குளங்களில் வண்டல்மண் சட்டத்திற்கு புறம்பாக விதிமுறைகளை மீறி அள்ளப்படுவதாக விவசாயிகள் வேதனை

கன்னியாகுமரி மாவட்டம்: நாளை முதல் கோழி கடைகளை அடைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ்

விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி முதல் 1,500 கறிக்கோழி கடைகள் காலவரையற்ற அடைப்பு

திருவாலி ஏரியில் வண்டல் மண் எடுக்க நீர் வளத்துறை அனுமதி மறுப்பதை கண்டித்து சாலை மறியல்

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டத்தில் கருப்புதுணி கட்டி விவசாயிகள் போராட்டம்

July 30, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.