March 25, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

வடிவேலு மீது அவதூறு : நடிகர் சிங்கமுத்துவுக்கு ரூ. 2,500 அபராதம் – உயர்நீதிமன்றம் உத்தரவு

by Priscilla
June 23, 2025
in Cinema
A A
0
வடிவேலு மீது அவதூறு : நடிகர் சிங்கமுத்துவுக்கு ரூ. 2,500 அபராதம் – உயர்நீதிமன்றம் உத்தரவு
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

சென்னை :
நடிகர் வடிவேலுவை அவதூறாக பேசிய வழக்கில், நடிகர் சிங்கமுத்துவுக்கு ரூ.2,500 அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக, நடிகர் வடிவேலு தாக்கல் செய்த மனுவில், “சிங்கமுத்து யூடியூப் சேனல்களில் அளித்த பேட்டிகளில் எனது மனப்பாறைத் திறமையையும், சமூக மதிப்பையும் பாதிக்கும் வகையில் அவதூறாக பேசியுள்ளார். இதனால், எனக்கு ரூ.5 கோடி மானநஷ்ட ஈடு வழங்க வேண்டும். மேலும், அவருக்கு எதிர்காலத்தில் இந்தவகை பேச்சுக்களைத் தவிர்க்க தடை விதிக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சிங்கமுத்து தனது பேச்சுகள் தவறானவை என்பதை ஏற்று, இனி நடிகர் வடிவேலுவை குறித்தாக அவதூறான கருத்துகளை வெளியிட மாட்டேன் என்று நீதிமன்றத்தில் உறுதிமொழி அளித்தார். இதை ஏற்ற நீதிமன்றம், அவருக்கு ரூ.2,500 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது.

Tags: actor singa muthuactor vadiveluchennaichennai high court
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

வந்தே பாரத் ரயிலில் இருக்கை மாற்ற மறுத்த பயணியை தாக்கிய பாஜக எம்எல்ஏ – வைரல் வீடியோவால் பரபரப்பு !

Next Post

”தேர்தல் முடிவுகளை பொறுத்து தான்…” – கடைசி படம் குறித்து விஜய் சொன்னது ? மமிதா பைஜு சொன்ன தகவல் வைரல்!

Related Posts

சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை
Cinema

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

ரிலீஸ் ரத்து… ரீபண்டில் சாதனை படைத்த ‘ஜனநாயகன்’ !

January 8, 2026
Next Post
”தேர்தல் முடிவுகளை பொறுத்து தான்…” – கடைசி படம் குறித்து விஜய் சொன்னது ? மமிதா பைஜு சொன்ன தகவல் வைரல்!

”தேர்தல் முடிவுகளை பொறுத்து தான்…” – கடைசி படம் குறித்து விஜய் சொன்னது ? மமிதா பைஜு சொன்ன தகவல் வைரல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

March 24, 2026
சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை

விழுப்புரம் மயிலம் சட்டமன்ற தொகுதியில் ADMK முன்னாள் அமைச்சர் C.V.சண்முகத்துக்கு போட்டியிட வாய்ப்பு

மேல்நாட்டு முறையில் இயற்கை விவசாயம் பெண் விவசாயி அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டுகோள்

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் தேரோட்டம்

கம்பன் விரைவு ரயில் சேவையை, தடம் மாற்றக்கூடாது என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் 

March 25, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.