October 17, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

குமரி காதலி வீட்டில் இளைஞர் மர்ம மரணம் : நயினார் நாகேந்திரன் பரபரப்பு பதிவு

by Priscilla
June 20, 2025
in News
A A
0
குமரி காதலி வீட்டில் இளைஞர் மர்ம மரணம் : நயினார் நாகேந்திரன் பரபரப்பு பதிவு
0
SHARES
23
VIEWS
Share on FacebookTwitter

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே காதலியின் வீட்டில் இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையான குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளதோடு, உரிய விசாரணை வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

குலசேகரம் அருகே கல்வெட்டாங்குழி பகுதியைச் சேர்ந்த முகமது அலியின் மகளான சபீனா, கல்லூரியில் படித்து வரும் மாணவி. பள்ளி நாட்களிலேயே காவுவிளை பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்பவருடன் அவருக்கு காதல் தொடர்பு ஏற்பட்டது. ஆனால் சமீபத்தில் சபீனாவின் திருமணத்திற்கான ஏற்பாடுகளை பெற்றோர் செய்து வந்த நிலையில், தனுஷ் திருமணத்திற்கு சம்பந்தக் கேட்க முனைந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் சபீனாவின் பெற்றோர் திருமணத்தை நிராகரித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தனுஷ், நேற்று இரவு காதலியின் வீட்டுக்குச் சென்று மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் என கூறப்படுகிறது. இது குறித்து தகவல் பெற்ற குலசேகரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவிலிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். இதில்,

“தனுஷ் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர். மாற்று மதத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்ய முயன்ற அவர், மர்மமான சூழலில் காதலியின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது சந்தேகம் உருவாக்குகிறது,” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கும் ஆளும் திமுகவுக்கும் நெருங்கிய தொடர்புகள் உள்ளதாகக் குற்றஞ்சாட்டிய அவர்,

“திமுக அரசின் கீழ் சட்டம் ஒழுங்கு பலவீனமடைந்துள்ள நிலையில், இந்த வழக்கில் அரசியல் தலையீடின்றி முறையான விசாரணை நடைபெற வேண்டும். பிரேத பரிசோதனை நியாயமாக நடத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்திற்காக பாஜக உறுதியாக நிற்கும்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இது இன, மத, அரசியல் அம்சங்களை கொண்டுள்ள தீவிரமான விவகாரமாகக் மாறியுள்ளது.

Tags: dmkkaniyakumariloversNAINAR NAGENDRANSOCIAL MEDIAyoung man death
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி தொடக்கம் : டெஸ்ட் அறிமுகம் பெற்ற சாய் சுதர்சன்

Next Post

சிறப்பு பூஜைகள் செய்து மலர் தூவி காவிரி அன்னையை வரவேற்று நொடிக்கு 800 கன அடி தண்ணீரை நீர்வள ஆதாரத்துறையினர் திறந்து விட்டனர்.

Related Posts

விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மிதுனம் – உச்சம் பெறப்போகும் உங்கள் வாழ்க்கை | Mithuna Rasi | Sara Tarrot | Retro Aanmeegam

November 3, 2025
கன்னி – காத்திருக்கும் மிகப்பெரிய முன்னேற்றம் | Kanni | Jeevitha Sureshkumar | Retro Aanmeegam

September 16, 2025
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

விழுப்புரத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்சிராம் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுசரிப்பு

October 9, 2026
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பருவக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

October 4, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.