July 1, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

மரியாதை கூட இல்லையென வைரமுத்து ஆதங்கம் !

by Priscilla
June 9, 2025
in Cinema
A A
0
மரியாதை கூட இல்லையென வைரமுத்து ஆதங்கம் !
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

சென்னை :
தமிழ் திரையுலகில் பல புகழ்பெற்ற பாடல்களை எழுதிய பிரபல பாடலாசிரியர் வைரமுத்து, அவரது வரிகளை திரைப்பட தலைப்புகளாக பயன்படுத்தியவர்கள் தன்னிடம் அனுமதியும், மரியாதையும் கூறாமல் மேற்கொண்டதைக் குறிப்பிட்டு தனது சமூக வலைதளத்தில் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

1980-ம் ஆண்டு நிழல்கள் திரைப்படம் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த வைரமுத்து, அதன் பின் திரையுலகின் முன்னணி நடிகர்கள் உள்ளிட்ட பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி தமிழ் ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார். இவர் எழுதிய பாடல்கள் மட்டுமின்றி, அவரது வரிகள் பல திரைப்பட தலைப்புகளாகவும் மாற்றப்பட்டுள்ளன.

இதுகுறித்து அவர் தனது சமீபத்திய சமூக வலைதளப் பதிவில்,

“என்னுடைய பல்லவிகள் பலவற்றைத் தமிழ்த் திரையுலகம் படத் தலைப்புகளாகப் பயன்படுத்தி இருக்கிறது. அப்படி எடுத்தாண்டவர்கள் யாரும் என்னிடம் அனுமதி பெறவில்லை என்பதோடு, மரியாதைக்குக்கூட ஒரு வார்த்தையும் கேட்டதில்லை,” என தெரிவிக்கிறார்.

தொடர்ந்து,

“பொன்மாலைப் பொழுது, கண் சிவந்தால் மண் சிவக்கும், இளைய நிலா, ஊரத் தெரிஞ்சுகிட்டேன், மெளன ராகம், விண்ணைத் தாண்டி வருவாயா, நீ தானே என் பொன் வசந்தம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், தங்க மகன் உள்ளிட்ட ஏராளமான படங்கள் எனது வரிகளை தலைப்பாகக் கொண்டுள்ளன. ஆனால், இது குறித்து யாரும் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லவில்லை,” என குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மேலுமொரு ஆதங்கத்துடன்,

“ஏன் என்னைக் கேட்காமல் செய்தீர்கள் என்று கேட்பது எனக்கு நாகரிகமல்ல. ஆனால், என்னை ஒருவார்த்தை கேட்டுவிட்டுச் செய்வது அவர்களின் நாகரிகம் ஆகாதா ?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Tags: chennailyricisttamil cinemavairamuthu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மகனை இழந்த தந்தையின் உருக்கம் : “சமாதியில் நானும் தங்கி விடுகிறேன்… என்னை இங்கேயே விட்டுவிடுங்கள் “

Next Post

சத்தீஸ்கரில் பயங்கர குண்டுவெடிப்பு : ஏ.எஸ்.பி. உயிரிழப்பு ; தீவிர விசாரணை நடைப்பெறுகிறது !

Related Posts

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி
Cinema

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா
Cinema

ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

January 9, 2026
Next Post
சத்தீஸ்கரில் பயங்கர குண்டுவெடிப்பு : ஏ.எஸ்.பி. உயிரிழப்பு ; தீவிர விசாரணை நடைப்பெறுகிறது !

சத்தீஸ்கரில் பயங்கர குண்டுவெடிப்பு : ஏ.எஸ்.பி. உயிரிழப்பு ; தீவிர விசாரணை நடைப்பெறுகிறது !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
முன்னாள் அமைச்சர் காமராஜை கடுமையாக வெளுத்தடுத்த புதிய அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.டி மூர்த்தி

மயிலாடுதுறை ஶ்ரீ மங்கள சாஸ்தா வழித்துணை ஐயனார் திருக்கோயில் கும்பாபிஷேகம்

June 8, 2026
தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற வரவேற்கும் கோட்டூரில் டெல்டா விவசாய மன்றம் சார்பில் கொண்டாட்டம்

பூம்புகார் அரசு கலைக்கல்லூரியில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

May 12, 2026
வேளாங்கன்னி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு பங்குதந்தை அற்புதராஜ் சிறப்புத்திருப்பலி

April 5, 2026
“அய்யா சிவ சிவ அரகரா!” – சாமித்தோப்பில் லட்சக்கணக்கான பக்தர்கள் சங்கமம்; குமரி மாவட்டத்தையே குலுக்கிய வைகுண்டர் அவதார தின விழா!

March 7, 2026
திருத்துறைப்பூண்டி பள்ளியில் நிகழாண்டு பள்ளி பாடப்புத்தகங்களை இரும்புவியாபாரியிடம் விற்பனை செய்த பள்ளி ஆசிரியர்

விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

காவிரி சத்தியவாணன் வாய்க்காலில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தண்ணீர் திறந்து விடும் திட்டத்திற்கு எதிர்ப்பு

சோமவார பவுர்ணமியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட மகா தீப ஆரத்தி 

சீர்காழி அருகே நள்ளிரவில் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த விலை உயர்ந்த பைக் திருட்டு  

June 30, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.