- பிரெஞ்ச் ஓபன் மகளிர் தொடரில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான சபலென்காவை வீழ்த்தி கோகோ காஃப் சாம்பியன்
- கூட்ட நெரிசலில் 11 பேர் பலியான விவகாரத்தில் ஆர்சிபி வீரர் விராட் கோலி மீது காவல் நிலையத்தில் புகார் பதிவு
- பிளஸ் 2 முடித்த மாணவர்கள் ஒருங்கிணைந்த 5 ஆண்டுகால M.A தமிழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் – உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு
- காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி
- வேகம் எடுக்கும் கொரோனா பரவல் – தமிழகத்தில் ஆறு பேர் பலி
- சத்தீஸ்கரில் அடுத்தடுத்து நிகழ்ந்த என்கவுன்ட்டரில் முக்கிய தலைவர்கள் சுதாகர், பாஸ்கர் உள்பட 5 நக்சல்கள் சுட்டுக் கொலை
- தங்கநகைக் கடனுக்கான பல்வேறு நிபந்தனைகளை RBI தளர்த்தியுள்ளது.
- ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தான் வெள்ளைக் கொடியை பறக்கவிட்டதாக கூறப்படும் வீடியோ வைரல்
- இன்ஸ்டிடியூட் ஆஃப் கெமிக்கல் டெக்னாலஜி கல்வி நிறுவனத்திற்கு தொழிலதிபர் முகேஷ் அம்பானி ₹151 கோடி நன்கொடை
- ஒரே நாளில் 400 டிரோன்கள், 40 ஏவுகணைகளை கொண்டு உக்ரைன் மீது ரஷ்யா பெரிய தாக்குதல்