October 23, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தங்கமும், பிளாட்டினமும் நிரம்பிய விண்கல் – Sketch போட்ட Nasa !

by gowtham
June 8, 2025
in News
A A
0
தங்கமும், பிளாட்டினமும் நிரம்பிய விண்கல் – Sketch போட்ட Nasa !
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

’16 சைக்’ என்ற விண்கல்லில் தங்கமும், பிளாட்டினமும் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது செவ்வாய் கிரகத்திற்கும், வியாழன் கிரகத்திற்கும் இடையே இருக்கின்றது.

இதை ஆய்வு செய்ய நாசா சார்பில் 2023ல் அக்டோபர் மாதம் விண்கலம் ஒன்று அனுப்பப்பட்டிருக்கிறது. தற்போது இது 2 கோடி கி.மீ-ஐ கடந்திருக்கிறது. விரைவில் செவ்வாய் கிரகத்தை நெருங்கி, பின்னர் அங்கிருந்து ’16 சைக்’ விண்கல்லை நோக்கி பயணிக்கும். இந்த விண்கல்லில் உள்ள அரிய உலோகங்களின் மதிப்பு மிக மிக அதிகம் என்று சொல்லபடுகிறது.

இதன் மொத்த மதிப்பு $100,000 குவாட்ரில்லியன் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இதை முதலில் ஆய்வு செய்து, பின்னர் அங்கிருந்து அந்த உலோகங்களை வெட்டி எடுக்க முயற்சித்தாக வேண்டும்.

ஆனால் இதெல்லாம் சாத்தியமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஏன்யென்றால், இந்த விண்கல் 1852ம் ஆண்டே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. இன்னும் அங்கு விண்கலத்தை கூட அனுப்பமுடியவில்லை என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

Tags: 16 psychenasa
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா தோற்றால் கோலி மீண்டும் களமிறங்க வாய்ப்பு – மைக்கேல் கிளார்க் கணிப்பு !

Next Post

ஆட்டோவை ஓட்டாமலேயே மாதம் ரூ. 5 லட்சம் சம்பாதிக்கும் டிரைவர்

Related Posts

திருமக்கோட்டையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் மாலதிபழனிச்சாமி 1லட்சம் மரக்கன்று நடும் பணி
News

வெற்றிபயண பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் புறக்கணிக்கும் TVK அரசை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் கண்டனம்

October 22, 2026

ஆக்கூர், மற்றும் பொறையாரில் மாற்றுத்திறனாளிகள்  கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை கண்டித்து 2மணி நேரத்திற்கு மேலாக சாலைமறியல்

சொகுசாக சொந்த ஊர் செல்வதற்காக அதிக பணம் கொடுத்து SETC பேருந்தில் நனைந்தபடி பயணித்தஅவலம்

October 22, 2026
Next Post
ஆட்டோவை ஓட்டாமலேயே மாதம் ரூ. 5 லட்சம் சம்பாதிக்கும் டிரைவர்

ஆட்டோவை ஓட்டாமலேயே மாதம் ரூ. 5 லட்சம் சம்பாதிக்கும் டிரைவர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
கொடைக்கானல் புனித சலேத் அன்னை ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!

August 5, 2025
திருப்போரூர் புதுப்பாக்கம் ஸ்ரீ வேண்டவராசி அம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

September 1, 2026
மாரி செல்வராஜை வாழ்த்திய ரஜினிகாந்த் !

மாரி செல்வராஜை வாழ்த்திய ரஜினிகாந்த் !

October 22, 2025
அருள்மிகு கோத பரமேஸ்வரர் திருக்கோயில்

அருள்மிகு கோத பரமேஸ்வரர் திருக்கோயில்

August 31, 2025
திருமக்கோட்டையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் மாலதிபழனிச்சாமி 1லட்சம் மரக்கன்று நடும் பணி

வெற்றிபயண பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் புறக்கணிக்கும் TVK அரசை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் கண்டனம்

0
திருமக்கோட்டையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் மாலதிபழனிச்சாமி 1லட்சம் மரக்கன்று நடும் பணி

ஆக்கூர், மற்றும் பொறையாரில் மாற்றுத்திறனாளிகள்  கண்டன ஆர்ப்பாட்டம்

0
திருமக்கோட்டையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் மாலதிபழனிச்சாமி 1லட்சம் மரக்கன்று நடும் பணி

திருவாரூரில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை கண்டித்து 2மணி நேரத்திற்கு மேலாக சாலைமறியல்

0
திருமக்கோட்டையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் மாலதிபழனிச்சாமி 1லட்சம் மரக்கன்று நடும் பணி

சொகுசாக சொந்த ஊர் செல்வதற்காக அதிக பணம் கொடுத்து SETC பேருந்தில் நனைந்தபடி பயணித்தஅவலம்

0
திருமக்கோட்டையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் மாலதிபழனிச்சாமி 1லட்சம் மரக்கன்று நடும் பணி

வெற்றிபயண பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் புறக்கணிக்கும் TVK அரசை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் கண்டனம்

October 22, 2026
திருமக்கோட்டையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் மாலதிபழனிச்சாமி 1லட்சம் மரக்கன்று நடும் பணி

ஆக்கூர், மற்றும் பொறையாரில் மாற்றுத்திறனாளிகள்  கண்டன ஆர்ப்பாட்டம்

October 22, 2026
திருமக்கோட்டையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் மாலதிபழனிச்சாமி 1லட்சம் மரக்கன்று நடும் பணி

திருவாரூரில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை கண்டித்து 2மணி நேரத்திற்கு மேலாக சாலைமறியல்

October 22, 2026
திருமக்கோட்டையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் மாலதிபழனிச்சாமி 1லட்சம் மரக்கன்று நடும் பணி

சொகுசாக சொந்த ஊர் செல்வதற்காக அதிக பணம் கொடுத்து SETC பேருந்தில் நனைந்தபடி பயணித்தஅவலம்

October 22, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.