திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு
அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கம், பாரதிய ஜனதா கட்சி வழக்கறிஞர்கள், இந்து முன்னணி வழக்கறிஞர்கள் உள்ளிட்ட வலதுசாரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்தும் மதுரை மாவட்ட ஆட்சியரை கண்டித்தும்
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர் சங்கம் மாநில நிர்வாகி வேல்முருகன் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன் மற்றும் அன்பு செல்வன் இந்து வழக்கறிஞர் முன்னணி மாவட்ட தலைவர் சிவக்குமார் பொதுச் செயலாளர் ராஜ்குமார் மாவட்ட செயலாளர் கோபிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்







